Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Tsunami

In இலங்கை
April 23, 2018 4:08 am gmt |
0 Comments
1317
கடல் அலைகள் இரண்டரை தொடக்கம் மூன்று மீற்றர் உயரத்துக்கு மேலெழும்பும் என்ற போதிலும், சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) கடல் மட்டம் திடீரென அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், கற்பிட்டியில் முதுபந்திய தீவுக்க...
In இலங்கை
April 21, 2018 2:57 pm gmt |
0 Comments
1137
பலப்பிட்டியிலிருந்து மாத்தறை ஊடாக பொத்துவில் வரையிலான கடல் பிரதேசம் இன்று இரவு முதல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரையில் கொந்தளிப்புடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் இதனால் புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை கடல் பிரதேசத்தில் இரவு வேளையில் ஓரளவ...
In ஆசியா
April 16, 2018 5:32 am gmt |
0 Comments
1146
இந்தோனேஷியாவின் மொலுக்கா (Molucca ) பகுதியில் 5.9 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் இன்று (திங்கட்கிழமை) காலை ஏற்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோட்டா டேர்னெட் (Kota Ternate) நகரிலிருந்து 85 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மொலுக்கா கடலுக்கடியில் 36.5 கிலோமீற்றர் ஆழத்தில்  இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்...
In ஆசியா
March 26, 2018 6:02 am gmt |
0 Comments
1146
இந்தோனேஷியாவில் 6.4 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை ஏற்பட்டதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேஷியாவின் மலூக்கு (Maluku) மாகாணத்தின் தலைநகர் அம்பொனிலிருந்து (Ambon) 380 கிலோமீற்றர் தூரத்திலுள்ளதும், டனிம்பர் (Tanimbar) தீவிலிருந்து 222 கிலோமீற்றர் தூரத்திலு...
In உலகம்
March 11, 2018 9:59 am gmt |
0 Comments
1197
ஜப்பானில் ஆழிப்பேரலை மற்றும் நிலநடுக்கம் ஏற்பட்டு 7 வருடப் பூர்த்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் திகதி ஜப்பானில் ஏற்பட்ட ஆழிப்பேரலை மற்றும் 9.0 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் காரணமாக, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், பலர் தமது வசிப்பிடங்கள...
In இலங்கை
February 1, 2018 7:24 am gmt |
0 Comments
1159
சுனாமிக் கட்டமைப்பின் மூலம் வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட நிதியைக் கொண்டு பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டன. அதேபோன்று யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய, விசேட கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன...
In கனடா
January 23, 2018 11:53 am gmt |
0 Comments
2170
அமெரிக்க மாநிலமான அலாஸ்கா பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பட்ட நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து கனடாவின் மேற்கு கரையோரப்பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் கடலுக்கடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் 8.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை அடுத்து, அமெரிக்காவின் கடல...
In அமொிக்கா
January 23, 2018 11:26 am gmt |
0 Comments
1382
அமெரிக்க மாநிலமான அலஸ்காவில் இன்று (செவ்வாய்க்கிழமை) 8.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை அடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோடியாக் பகுதியின் தென்கிழக்கே 300 கிலோமீற்றர் தொலைவில் பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்நிலையி...
In உலகம்
January 14, 2018 11:27 am gmt |
0 Comments
1111
பெருவில் 6.7 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்டதாக, அமெரிக்க புவியியல் நிலையம் தெரிவித்துள்ளது. பெருவின் தெற்குப் பிராந்தியமான அரேகீப்பா   (Arequipa) பகுதியிலேயே, இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன்போது, சிறிதளவில் சேதம் ஏற்பட்டதாகவும், ஆனால், இதில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்...
In இலங்கை
December 26, 2017 3:02 pm gmt |
0 Comments
1231
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முல்லைத்தீவில் இடம்பெற்றன. முல்லைத்தீவு கடற்கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்தில் காலை 8 மணிமுதல் சர்வமத பிரார்த்தனையுடன் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வ...
In இலங்கை
December 26, 2017 11:43 am gmt |
0 Comments
1127
சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் மூலம் அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதுடன், எதிர்காலத்தில் இடம்பெறலாம் என ஐயப்படுகின்ற இயற்கை மற்றும் செயற்கை அனர்த்தங்களில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு எந்நேரமும் தயாராக இருக்கின்றோம் என்பதற்கான முன்னாயத்த நிகழ்வாக இருக்க வேண்டும் என்று மட்டு. மாவ...
In இலங்கை
December 26, 2017 9:07 am gmt |
0 Comments
1265
யாழ். மாவட்ட செயலகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் எற்பாட்டில் ஆழிப்பேரலையின் 13 ஆவது ஆண்டு மாவட்ட தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள் யாழ். மாவட்ட செயலகத்தின் முன்றலில் இடம்பெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சர்வம...
In இலங்கை
December 26, 2017 7:27 am gmt |
0 Comments
1213
சூனாமிப் பேரலையினால் காவுகொள்ளப்பட்ட உறவுகளின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மன்னாரில் நினைவு கூறப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட கலை இலக்கிய பண்பாட்டு கழகத்தின் இயக்குனர் மோகன் ராஜ் தலைமையில் மன்னார் பிரதான பாலத்தடி கடலேரி பகுதியில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது...
In இலங்கை
December 26, 2017 6:05 am gmt |
0 Comments
1170
13 ஆவது ஆழிப்பேரலை நினைவு தினம் வவுனியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா, பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் 2004ம் ஆண்டு சுனாமியினால் உயிரிழந்த உறவுகளை நினைவாக இலங்கையில் முதன் முதலாக சுனாமி நினைவாக வவுனியாவில் அமைக்கப்பட்ட சுனாமி நினைவுத் தூபியில் அஞ்சலி நி...
In இலங்கை
December 26, 2017 5:15 am gmt |
0 Comments
1335
இலங்கையில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 13 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இவ்வனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் நிகழ்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில், மட்டக்களப்பு – செங்கலடி புனித நிக்கொலஸ் தேவாலயத்தில், அடிகளார் ஞா.ம...
In இலங்கை
December 26, 2017 4:45 am gmt |
0 Comments
1191
சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 13 ஆண்டு நிறைவடைவதை நினைவுகூரும் வகையில், உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர். கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இலங்கையின் வரலாற்றில் மிகவும் துயரகரமான நிகழ்வாக காலை 9.25க்கு ஆழி பேரலை அனர்த்தம் இடம்பெற்றது. ...
In அம்பாறை
December 26, 2017 4:31 am gmt |
0 Comments
1273
ஆழிப்பேரலை அனர்த்தத்தினை நினைவுகோரும் முகமாக கல்முனை மாமாங்கம் மைதானத்தில் அமையப்பெற்றுள்ள சுனாமி நினைவுத்தூபியில் கல்முனை ஸைனிஸ் விளையாட்டுக்கழகத்தின் எற்பாட்டில் சுனாமி நினைவுதினம் அனுஷ்ட்டிக்கப்பட்டது. இன்று (செவ்வாய்கிழமை) காலை சரியாக 8.55க்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் துவி இறந்த உறவுகளுக்கா...
In இலங்கை
December 26, 2017 3:54 am gmt |
0 Comments
1191
ஆழிப்பேரலை அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 13 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இந்த அனர்த்தினால் உயிர்நீத்த உறவுகளின் நினைவாக யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி பொது நினைவாலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த அஞ்சலி நிகழ்வில் ஆயிரக்கண...
In இலங்கை
December 26, 2017 3:27 am gmt |
0 Comments
1403
2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி நத்தார் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தவர்கள் எவரும் அறிந்திருக்க மாட்டார்கள் மறுநாள் தங்களுக்கு ஒரு ‘கறுப்பு ஞாயிறு’ என்பதை… ஆம்! உலகையே உலுக்கிப் போட்ட சுனாமி அனர்த்தம் நிகழ்ந்தது அன்றுதான். டிசம்பர் 26, 2004 பூமிப்பரப்பெங்கும் அதிர்ச்சியை...