• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

பொன்சேகாவை கழுதை என்று அழைத்தமைக்கு மன்னிப்பு கோரினார் சமல்!

1.778 Views
5 years ago
123 1
0
Share
Facebook Twitter WhatsApp
    Dhackshala Dhackshala
    0 Subscriber

    அமைச்சர் சமல் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் நடந்த வார்த்தைப் போரின்போது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை கழுதை என்று அழைத்தமைக்கு மன்னிப்பு கோரினார்.

    நாடாளுமன்றத்தில் இன்று காலை (வியாழக்கிழமை) அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

    அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் பெயரைக் குறிப்பிட்டு சரத் பொன்சேகா ஒரு சில கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.

    இதன்காரணமாக இருவருக்கும் இடையில் வார்த்தைப் போர் இடம்பெற்றிருந்தது.

    2010 மற்றும் 2015 ஆண்டுகளுக்கிடையில் தான் அன்றைய அரசாங்கத்தால் அநியாயமாக நடத்தப்பட்டேன் என சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

    மேலும் தனக்கு  விதிக்கப்பட்ட தேவையற்ற தண்டனையைத் தொடர்ந்து தன்னை நாடாளுமன்றத்திற்கு செல்வதற்கு அனுமதிக்குமாறு மேன்முறையீடு செய்திருந்தேன் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

    இதன்போது கடுமையாக கோபமடைந்த சமல் ராஜபக்ஷ, “பொன்சேகா ஒரு கழுதை என்றும் முடிந்தால் வெளியே வரவும் எனவும் சவால் விடுத்திருந்தார்.

    ராஜபக்ஷ பொன்சேகாவை கழுதை என்று அழைப்பதைக் கேட்ட பின்னர் ஒரு பரபரப்பான வார்த்தை பரிமாற்றம் நடந்தது.

    இதனையடுத்து, ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து, தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்ட நாடாளுமன்ற நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கின.

    இதன்போது, ​​அமைச்சர் சமல் ராஜபக்ஷ தனது நடத்தை குறித்து முறையான மன்னிப்பு கோரினார்.

    தான் கூறிய விடயங்களின் விளைவாக யாருடைய உணர்வையும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்க விரும்புவதாக சமல் ராஜபக்ஷ கூறினார்.

    Related

    Category: இலங்கை
    Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
    இலங்கை

    “வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

    2026-03-15
    போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!
    இலங்கை

    போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

    2026-03-15
    போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!
    இலங்கை

    போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!

    2026-03-15
    முன்பள்ளி பாடத்திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்
    இலங்கை

    முன்பள்ளி பாடத்திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்

    2026-03-15
    மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது QR நடைமுறை!
    இலங்கை

    மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது QR நடைமுறை!

    2026-03-15
    கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!
    இலங்கை

    கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!

    2026-03-15
    Next Post
    இலங்கைக்கு பரிசளிக்கப்பட்ட கப்பலிலுள்ள தொழிநுட்ப கோளாறுகளை பழுதுபார்க்க வருகை தந்திருந்த சீன குழு

    இலங்கைக்கு பரிசளிக்கப்பட்ட கப்பலிலுள்ள தொழிநுட்ப கோளாறுகளை பழுதுபார்க்க வருகை தந்திருந்த சீன குழு

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    Athavan tv
    Athavan Radio
    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2026 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • HOME
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2026 Athavan Media, All rights reserved.

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.