• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழில். நாட்டு துப்பாக்கியுடன் மூவர் கைது!

shagan by shagan
2021/04/21
in இலங்கை
71 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்நாட்டு தயாரிப்பிலான துப்பாக்கி , அவற்றுக்கு பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் மற்றும் பன்றி இறைச்சி என்பவற்றுடன் , மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுண்டிக்குளம் காட்டு பகுதியில் மூவர் வேட்டையில் ஈடுபடுவதாக கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் கடற்படையினர் நடாத்திய தேடுதலின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களையும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி , வெடிபொருட்கள் மற்றும் இறைச்சி என்பவற்றை கடற்படையினர் மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பொலிஸார் கைது செய்யப்பட்ட நபர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் அவர்களையும் , அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட பொருட்களையும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சரியான வியூகம் இல்லாதமையால் ஒக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது – பிரியங்கா காந்தி

Next Post

தலைவி திரைப்படம் ஓடிடியில் வெளியாகுகிறதா? – உத்தியோகப்பூர்வ தகவல் வெளியானது!

Related Posts

துமிந்த திஸாநாயக்கவுக்கு விளக்கமறியல் உத்தரவு!
இலங்கை

2025-05-24
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அறிவிப்பு!
இலங்கை

SJBயின் மேலும் மூன்று தொகுதி அமைப்பாளர்கள் பதவி விலகல்!

2025-05-24
270 போதைமாத்திரைகளுடன் யாழில் இருவர் கைது!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்
இலங்கை

பாடசாலை மாணவர்களை தாக்கிய பாடசாலை முதல்வருக்கு பிணை!

2025-05-24
யாழ்.பல்கலையில் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவன் பல்கலைக்குள் நுழையத் தடை – விடுதியில் இருந்தும் வெளியேற்றம்
இலங்கை

பல்கலைக்கழகத்தில் பகிடிவதை வேண்டாம் என்ற மாணவியை தாக்கிய சக மாணவன் கைது!

2025-05-24
பல்வேறு போதைப்பொருட்களுடன் காத்தான்குடியில் 42பேர் கைது!
இலங்கை

பல்வேறு போதைப்பொருட்களுடன் காத்தான்குடியில் 42பேர் கைது!

2025-05-24
Next Post
தலைவி திரைப்படம் ஓடிடியில் வெளியாகுகிறதா? – உத்தியோகப்பூர்வ தகவல் வெளியானது!

தலைவி திரைப்படம் ஓடிடியில் வெளியாகுகிறதா? - உத்தியோகப்பூர்வ தகவல் வெளியானது!

கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் – ஸ்டாலின் கோரிக்கை!

தடுப்பூசி விரையத்தை தடுப்பதற்கு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஸ்டாலின்

ஈஸ்டர் தாக்குதலை போன்ற மற்றொரு தாக்குதல் நாட்டில் நடக்காது என ஜனாதிபதி உறுதியளித்தார் – பசில்

ஈஸ்டர் தாக்குதலை போன்ற மற்றொரு தாக்குதல் நாட்டில் நடக்காது என ஜனாதிபதி உறுதியளித்தார் - பசில்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

2025-05-02
மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

2025-05-05
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
Update: கொத்மலை பேருந்து  விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

2025-05-14
மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

2025-05-08
இந்திய கிரிக்கெட் அணி தலைவராக சுப்மன் கில் நியமனம்!

இந்திய கிரிக்கெட் அணி தலைவராக சுப்மன் கில் நியமனம்!

0
துமிந்த திஸாநாயக்கவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

துமிந்த திஸாநாயக்கவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

0
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அறிவிப்பு!

SJBயின் மேலும் மூன்று தொகுதி அமைப்பாளர்கள் பதவி விலகல்!

0
இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.