• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
நேற்று அடையாளம் காணப்பட்ட நோயாளிகள் தொடர்பான விபரம் !

தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா தொற்று உச்சத்தை தொடும் என எச்சரிக்கை!

ragul by ragul
2021/05/19
in இந்தியா
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகம், அசாம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா அலை உச்சத்தை தொடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் குறித்து கணிப்பதற்காக சூத்ரா மாதிரி எனப்படும் கணித மாதிரியை விஞ்ஞானிகள் குழுவைக் கொண்டு மத்திய அறிவியல் மற்றும் தொழிநுட்ப துறை கடந்த ஆண்டு உருவாக்கியது.

இதனை அடிப்படையாகக் கொண்டே மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி தமிழகத்தில் மே மாதம்29 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையிலும், புதுச்சேரியில் மே மாதம் 19 – 21 ஆம் திகதிகளிலும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தை எட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமாசலபிரதேசம், பஞ்சாப் போன்ற வட இந்திய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இமாசல பிரதேசத்தில் மே 24 ஆம் திகதியும், பஞ்சாப்பில் மே 22 ஆம் திகதியும் பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தை தொடக்கூடும் எனவும் எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

Related

Tags: இந்தியாகொரோனா வைரஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையில் கொரோனா வைரஸினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு – ஒரு இலட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு!

Next Post

கொரோனா பரவலுக்கு மத்தியில் 35 பேருடன் இந்திய விமானம் இலங்கை வருகை!

Related Posts

நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!
இந்தியா

நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
இலங்கை விமானங்கள் துருக்கியில் தரையிறங்கத் தடை!
இந்தியா

மற்றொரு எயார் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்!

2025-06-13
ஏர் இந்தியா விமான விபத்து; கருப்புப் பெட்டிக்கான தேடல் தீவிரம்!
இந்தியா

ஏர் இந்தியா விமான விபத்து; கருப்புப் பெட்டிக்கான தேடல் தீவிரம்!

2025-06-13
விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு விஜய் இரங்கல்!
இந்தியா

விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு விஜய் இரங்கல்!

2025-06-13
ஏர் இந்தியா விமான விபத்து; 10 முக்கிய தகவல்கள்!
ஆசிரியர் தெரிவு

ஏர் இந்தியா விமான விபத்து; 10 முக்கிய தகவல்கள்!

2025-06-13
அகமதாபாத் விமான விபத்தில் 242பேரும் உயிரிழப்பு!
இந்தியா

அகமதாபாத் விமான விபத்தில் 242பேரும் உயிரிழப்பு!

2025-06-12
Next Post

கொரோனா பரவலுக்கு மத்தியில் 35 பேருடன் இந்திய விமானம் இலங்கை வருகை!

நேபாள இராணுவத்திற்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கியது இந்தியா!

தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு பகிர்ந்தளிக்கவுள்ளதாக அமெரிக்காவின் அறிவிப்புக்கு சீனா வரவேற்பு

அசாத் சாலி வைத்தியசாலையில் அனுமதி!

அசாத் சாலி வைத்தியசாலையில் அனுமதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

2025-05-28
கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

2025-05-23
நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர் கைது!

அஸ்வெசும பணத்தை மோசடி செய்தவர் கைது!

0
ஜனாதிபதிக்கும், ஜேர்மனியின் சுற்றுலாத் துறை பிரதிநிதிகளுக்கும் இடையே விசேட சந்திப்பு!

ஜனாதிபதிக்கும், ஜேர்மனியின் சுற்றுலாத் துறை பிரதிநிதிகளுக்கும் இடையே விசேட சந்திப்பு!

0
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான மனு தொடர்பான நீதிமன்ற உத்தரவு!

0
வடமாகாணத்தின் 5 மாவட்டங்கள் உள்ளடங்களாக 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

கரையோர பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல்!

0
பயணப்பொதியைக் குறைக்குமாறு கூறிய அதிகாரிகள்: கதறி அழுத பயணி!

டிக் டொக் பிரபலம் ‘காபி லேம்‘ அமெரிக்காவில் கைது!

டிக் டொக் பிரபலம் ‘காபி லேம்‘ அமெரிக்காவில் கைது!

2025-06-13
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான மனு தொடர்பான நீதிமன்ற உத்தரவு!

2025-06-13
வடமாகாணத்தின் 5 மாவட்டங்கள் உள்ளடங்களாக 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

கரையோர பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல்!

2025-06-13

Recent News

இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர் கைது!

அஸ்வெசும பணத்தை மோசடி செய்தவர் கைது!

2025-06-13
ஜனாதிபதிக்கும், ஜேர்மனியின் சுற்றுலாத் துறை பிரதிநிதிகளுக்கும் இடையே விசேட சந்திப்பு!

ஜனாதிபதிக்கும், ஜேர்மனியின் சுற்றுலாத் துறை பிரதிநிதிகளுக்கும் இடையே விசேட சந்திப்பு!

2025-06-13
டிக் டொக் பிரபலம் ‘காபி லேம்‘ அமெரிக்காவில் கைது!

டிக் டொக் பிரபலம் ‘காபி லேம்‘ அமெரிக்காவில் கைது!

2025-06-13
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான மனு தொடர்பான நீதிமன்ற உத்தரவு!

2025-06-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.