• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழ்ப்பாணம்- காரைநகரில் கடும் காற்றினால் 25 பேர் பாதிப்பு

Yuganthini by Yuganthini
2021/05/25
in இலங்கை, யாழ்ப்பாணம்
76 1
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம்- காரைநகரில் கடும் காற்றினால் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பிரதிப் பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார்.

காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள 7 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதுடன்  4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த கடும் காற்றினால் ஒருவர் காயமடைந்துள்ளார்.  சுய தொழில் முயற்சியாளர் ஒருவரின் கோழி கூடும் தூக்கி வீசப்பட்டுள்ளதாக சூரியராஜ் கூறியுள்ளார்.

அத்துடன்  கடும் காற்றினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் சேகரிக்கப்பட்டு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related

Tags: சுய தொழில் முயற்சியாளர்சூரியராஜ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சீனாவுடன் தொடர்பு? அல்பர்ட்டா மாகாணத்தின் நான்கு பல்கலைக்கழகங்களுக்கு கோரிக்கை!

Next Post

நாட்டில் இன்றுமட்டும் 2,728 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

Related Posts

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நீதியமைச்சர்!
இலங்கை

7வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!

2025-05-23
யாழில்.கழிவுகளை கொட்டும் இடங்களில் CCTV பொருத்த நடவடிக்கை!

புத்தளம் – மதுரங்குளியில் சடலம் ஒன்று மீட்பு!
இலங்கை

யாழில். ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான முதியவர் உயிரிழப்பு!

2025-05-23
3,147 தாதியர்களுக்கு நாளை நியமனக் கடிதங்கள்!

நிஹால் அபேசிங்கவுக்கு நாடாளுமன்றக் குழுவில் புதிய பதவி!

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி இராஜினாமா!
இலங்கை

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி இராஜினாமா!

2025-05-23
Next Post
நாட்டில் ஒரேநாளில் 796 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்தை நெருங்கியது!

நாட்டில் இன்றுமட்டும் 2,728 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தை நெருங்கியது!

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 28 பேரின் மரணங்கள் பதிவு!

நேற்று அடையாளம் காணப்பட்ட நோயாளிகள் தொடர்பான விபரம் !

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

2025-05-02
மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

2025-05-05
Update: கொத்மலை பேருந்து  விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

2025-05-14
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

2025-05-08
அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நீதியமைச்சர்!

7வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!

0
IPL 2025; பெங்களூரு – ஹைதராபாத் இடையிலான போட்டி இன்று!

IPL 2025; பெங்களூரு – ஹைதராபாத் இடையிலான போட்டி இன்று!

0
யாழில்.கழிவுகளை கொட்டும் இடங்களில் CCTV பொருத்த நடவடிக்கை!

யாழில்.கழிவுகளை கொட்டும் இடங்களில் CCTV பொருத்த நடவடிக்கை!

0
மொஹமட் யூனுஸுக்கு ஆதரவாக டாக்காவில் புதிய பேராட்டம்!

இலங்கை ரக்பியின் பதிவு இடைநிறுத்தம்!

இலங்கை ரக்பியின் பதிவு இடைநிறுத்தம்!

0
அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நீதியமைச்சர்!

7வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!

2025-05-23
யாழில்.கழிவுகளை கொட்டும் இடங்களில் CCTV பொருத்த நடவடிக்கை!

யாழில்.கழிவுகளை கொட்டும் இடங்களில் CCTV பொருத்த நடவடிக்கை!

2025-05-23
IPL 2025; பெங்களூரு – ஹைதராபாத் இடையிலான போட்டி இன்று!

IPL 2025; பெங்களூரு – ஹைதராபாத் இடையிலான போட்டி இன்று!

2025-05-23
புத்தளம் – மதுரங்குளியில் சடலம் ஒன்று மீட்பு!

யாழில். ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான முதியவர் உயிரிழப்பு!

2025-05-23
மொஹமட் யூனுஸுக்கு ஆதரவாக டாக்காவில் புதிய பேராட்டம்!

மொஹமட் யூனுஸுக்கு ஆதரவாக டாக்காவில் புதிய பேராட்டம்!

2025-05-23

Recent News

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நீதியமைச்சர்!

7வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!

2025-05-23
யாழில்.கழிவுகளை கொட்டும் இடங்களில் CCTV பொருத்த நடவடிக்கை!

யாழில்.கழிவுகளை கொட்டும் இடங்களில் CCTV பொருத்த நடவடிக்கை!

2025-05-23
IPL 2025; பெங்களூரு – ஹைதராபாத் இடையிலான போட்டி இன்று!

IPL 2025; பெங்களூரு – ஹைதராபாத் இடையிலான போட்டி இன்று!

2025-05-23
புத்தளம் – மதுரங்குளியில் சடலம் ஒன்று மீட்பு!

யாழில். ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான முதியவர் உயிரிழப்பு!

2025-05-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.