நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் ஆயிரத்து 411 பேர் குணமடைந்து இன்று(வியாழக்கிழமை)வீடுகளுக்குதிரும்பியுள்யனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையத்து, நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 43 ஆயிரத்து 789 ஆக அதிகரித்துள்ளது.















