வடக்கில் வனத்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள காணிகளை விடுவித்தால் மீளவும் விவசாய நடவடிக்கைகளை ஆரம்பித்து அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத் திட்டத்தினை விரைவுபடுத்த முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்காவுடனான சந்திப்பின்போதே கடற்றொழில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சந்திப்பு தொடர்பாக கடற்றொழில் அமைச்சு நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,