• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
தனிப்பட்ட சொத்தாக கருதி எமது நாட்டின் வளங்களை தற்போதைய அரசாங்கம் விற்பனை செய்கின்றது – சுனில் ஹந்துனெத்தி

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/07/16
in ஆசிரியர் தெரிவு, இலங்கை
73 1
A A
0
47
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தனிப்பட்ட சொத்தாக கருதி எமது நாட்டின் வளங்களை தற்போதைய அரசாங்கம் விற்பனை செய்கின்றது. இதுவா அரசாங்கத்தின் கொள்கை என மக்கள் விடுதலை முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அந்த கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “ஜனாதிபதி, பிரதமர் மற்றும் புதிய நிதியமைச்சர் ஆகியோர், தமக்கு பணத்தை தேடும் வழி தெரியும் என கூறினாலும் அவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் பணத்தை தேடும் வழியே தெரியுமென்பதை நாங்கள் நன்கு அறிவோம். சொந்த கணக்குகளில் வைப்பிலிடுவதில் அவர்களுக்கு நிகர், அவர்களே. நாட்டுக்கான நிதியை அவர்களுக்கு திரட்ட தெரியாது.

நாட்டுக்காக நிதியை திரட்டும் முறைமை, நாட்டின் கடனை செலுத்தபணம் தேடும் முறைமை தொடர்பில் அவர்களுக்கு தெளிவு உள்ளதா என்பது தொடர்பான கேள்வி இப்போதும் எழுகிறது.

நாட்டின் நெருக்கடிக்கு பிரதான காரணம் கொரோனா என தொடர்ச்சியாக அரசாங்கம் தெரிவிக்கிறது, கொரோனா இல்லாவிட்டால் எமக்கு இந்த நெருக்கடி இல்லை என்கின்றனர்.

அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் இறக்குமதி, கட்டுமானப் பணிகளுக்கான மூலப் பொருள்கள் இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ளன. அவ்வாறு செய்தும் டொலர் நெருக்கடியிலேயே நாம் இருக்கிறோம்.

அரசாங்கம் இந் நெருக்கடி தொடர்பில் எதிர்வரும் மாதங்களுக்கு எவ்வாறு செயற்பட போகின்றது என்பதை, நாட்டுக்கு சொல்ல வேண்டும். இப்போது ராஜபக்ஷ வியாபார நிறுவனம், தனிப்பட்ட சொத்தாக கருதி எமது நாட்டின் வளங்களை விற்கின்றது. இதுவா அரசாங்கத்தின் கொள்கை,என நாம் கேட்கின்றாம்.

கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி ஆனதும் மெஜிக் செய்வார் என்றனர். ஆனால், நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ நிதிப் பிரச்சினையைத் தீர்ப்பார் என்று இப்போது சொல்கின்றனர்.

அவரது அமெரிக்கா முறையைப் பயன்படுத்தியாவது இந்த நெருக்கடிக்கு பதில் சொல்ல வேண்டும்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வவுனியாவில் கிராமசேவகர் மீது தாக்குதல்!

Next Post

நாட்டில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு – ராஜித!

Related Posts

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கை விவசாயிகளையும் தொழிலாளர்களையும் பாதிக்கும் என ஹர்ஷ டி சில்வா எச்சரிக்கை!
இலங்கை

2026-06-21
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!
இலங்கை

டெங்கு அபாய வலயங்களாக 112 சுகாதாரப் பிரிவுகள் அடையாளம்!

2026-06-21
செம்மணி விவகாரத்தில் கைதி சோமரத்னவை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்து அகழ்வு செய்ய சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை!

காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !
இலங்கை

யாழ் காணாமல்போனவர்கள் உறவுகளுடன் நீதி அமைச்சர் சந்திப்பு!

2026-06-21
நெடுந்தீவுக்கான அரச படகுச்சேவையை திங்களில் அதிகரிக்க ஏற்பாடு!
இலங்கை

நெடுந்தீவுக்கான அரச படகுச்சேவையை திங்களில் அதிகரிக்க ஏற்பாடு!

2026-06-21
காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !
இலங்கை

காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !

2026-06-20
Next Post
தமிழீழத்தை எதிர்த்தவர்கள் இப்போது சீன ஈழத்தைத் தோற்றுவிக்க முயற்சி- ராஜித

நாட்டில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு - ராஜித!

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல ஆசிரியர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் – துஷார இந்துனில்!

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல ஆசிரியர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் - துஷார இந்துனில்!

வெளிவிவகார அமைச்சரை சந்தித்து பேசினார் அமெரிக்கத் தூதுவர்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கை விவசாயிகளையும் தொழிலாளர்களையும் பாதிக்கும் என ஹர்ஷ டி சில்வா எச்சரிக்கை!

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கை விவசாயிகளையும் தொழிலாளர்களையும் பாதிக்கும் என ஹர்ஷ டி சில்வா எச்சரிக்கை!

0
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

டெங்கு அபாய வலயங்களாக 112 சுகாதாரப் பிரிவுகள் அடையாளம்!

0
எடின்பர்க்கில் முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர் வன்முறைத் தாக்குதல் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது!

பிரிட்டிஷ் வரலாற்றில் முதன்முறையாக தனது தனிப்பட்ட வரி விபரங்களை பகிரங்கமாக வெளியிடவுள்ளார் மூன்றாம் சார்லஸ் மன்னர்!

பிரிட்டனில் இரு இரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு – 89 பேர் படுகாயம்!

பெட்ஃபோர்ட் ரயில் விபத்தில் 9 பேர் நிலை கவலைக்கிகிடமாக உள்ளதாக மீட்புப் பிரிவினர் தெரிவிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.