• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜனாதிபதி தலைமையில் ஆளும் கட்சியின் குழுக் கூட்டம் இன்று

Yuganthini by Yuganthini
2021/07/18
in இலங்கை, முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
996
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் ஆளும் கட்சியின் குழுக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை)  மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவும் அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்க உறுப்பினர்களுக்கு தெளிவுப்படுத்தவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

எரிபொருட்களின் விலை அதிகரிப்புக்கு மின்சக்தி அமைச்சர் உதய கம்மன்பில பொறுப்பேற்று, பதவி விலக வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகல காரியவசம் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

குறித்த அறிக்கையின் அடிப்படையில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, உதய கம்மன்பில எரிபொருட்களின் விலை அதிகரிப்பை தன்னிச்சையாக மேற்கொண்டிருக்கின்றார் என கூறி, கடந்த மாதம் 22ஆம் திகதி, அவருக்கு எதிராக  நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்துள்ளது.

குறித்த நம்பிக்கையில்லா தீர்மானம் நாளை மற்றும் நாளை மறுநாள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: குழுக் கூட்டம்ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையில் ஒரேநாளில் 1,452 பேருக்கு கொரோனா

Next Post

கொரோனா வைரஸினால் மேலும் 31 உயிரிழப்புகள் பதிவு!

Related Posts

24 இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
இந்தியா

2025-05-04
வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளர்- ஜனாதிபதி விசேட சந்திப்பு!
இலங்கை

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பிரபல பாடகர் கைது!
இலங்கை

அரநாயக்க பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேநபர் கைது!

2025-05-04
இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு!
இலங்கை

பொலிஸ்மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆபரணங்கள் உரிமையாளர்களுக்கு!

2025-05-04
ஜம்மு – காஷ்மீரில் இராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து 3பேர் உயிரிழப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை எப்போது அறிவிக்க முடியும்?
இலங்கை

தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 22 முறைப்பாடுகள்!

2025-05-04
Next Post
இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – சுகாதாரத் துறையினரின் எச்சரிக்கை!

கொரோனா வைரஸினால் மேலும் 31 உயிரிழப்புகள் பதிவு!

தமிழகத்தில் இலவச தடுப்பூசி முகாம்கள் மே முதல் ஆரம்பம்!

கண்டி மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 170 பேர் உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

lyca ad lyca ad lyca ad
  • Trending
  • Comments
  • Latest
கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு: வெளியானது துப்பாக்கிதாரியின் புகைப்படம்!

2025-02-19
வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

2025-05-02
14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!

14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!

2025-04-07
ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

2025-04-10
உள்ளூரட்சி மன்ற தேர்தல்-நீதிமன்றம் விடுத்துள்ள இடைக்கால தடை!

உள்ளூரட்சி மன்ற தேர்தல்-நீதிமன்றம் விடுத்துள்ள இடைக்கால தடை!

2025-04-07
24 இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!

24 இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!

0
வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளர்- ஜனாதிபதி விசேட சந்திப்பு!

வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளர்- ஜனாதிபதி விசேட சந்திப்பு!

0
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பிரபல பாடகர் கைது!

அரநாயக்க பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேநபர் கைது!

0
நாணய சுழட்சியில் கொல்கத்தா அணி வெற்றி !

நாணய சுழட்சியில் கொல்கத்தா அணி வெற்றி !

0
இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு!

பொலிஸ்மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆபரணங்கள் உரிமையாளர்களுக்கு!

0
24 இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!

24 இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!

2025-05-04
வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளர்- ஜனாதிபதி விசேட சந்திப்பு!

வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளர்- ஜனாதிபதி விசேட சந்திப்பு!

2025-05-04
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பிரபல பாடகர் கைது!

அரநாயக்க பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேநபர் கைது!

2025-05-04
நாணய சுழட்சியில் கொல்கத்தா அணி வெற்றி !

நாணய சுழட்சியில் கொல்கத்தா அணி வெற்றி !

2025-05-04
இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு!

பொலிஸ்மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆபரணங்கள் உரிமையாளர்களுக்கு!

2025-05-04

Recent News

24 இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!

24 இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!

2025-05-04
வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளர்- ஜனாதிபதி விசேட சந்திப்பு!

வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளர்- ஜனாதிபதி விசேட சந்திப்பு!

2025-05-04
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பிரபல பாடகர் கைது!

அரநாயக்க பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேநபர் கைது!

2025-05-04
நாணய சுழட்சியில் கொல்கத்தா அணி வெற்றி !

நாணய சுழட்சியில் கொல்கத்தா அணி வெற்றி !

2025-05-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.