• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
எமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் –  டக்ளஸ்

shagan by shagan
2022/01/07
in இலங்கை, பிரதான செய்திகள்
73 1
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தேசிய வேலைத்திட்டங்கள் அனைத்திலும் நாட்டின் அனைத்துப் பகுதிகளும் எந்தப் பாகுபாடுகளுமின்றி உள்ளீர்க்கப்படுகின்றன என்பதை வெளிப்படுத்தும் வகையில் தேசிய பாடசாலை திட்டத்திலும் வடக்கு மாகாணத்தை சேர்ந்த  சுமார் 51 பாடசாலைகள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

பளை மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாக அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதியின் நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு வேலைத் தி்ட்டத்திற்கு அமைய  1000 பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக மாற்றும் நிகழ்வு இன்று நாடளாவிய ரீதியில்  இடம்பெற்ற நிலையில் வடக்கு மாகாணத்தில் பளை மத்திய கல்லூரியில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் நாட்டினை கட்டியெழுப்பும் தேசிய வேலைத் திட்டத்திற்கு அமைய வடக்கு மாகாணத்தில் இதுவரை காலமும் மாகாணப் பாடசாலைகளாக இருந்த 51 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டிருக்கின்றன.

எனினும் இந்த மாகாணத்தின் அபிவிருத்திக்கும் இந்த மாகாண மக்களின் ஔிமயமான எதிர்காலத்திற்கும் வலுச்சேர்க்கும் வகையிலேயே அவற்றின் செயற்பாடுகள் அமைந்திருக்கும்.

கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை எமக்கான சந்தர்ப்பங்களாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அந்தவகையில், தேசிய பாடசாலைகளாக மாற்றப்படுகின்ற எமது பிரதேசத்தினை சேர்ந்த பாடசாலைகள், தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்ற வளங்களை பயன்படுத்தி நகர்ப்புற பாடசாலைகளுக்கு நிகரான பாடசாலைகளாக தம்மை வளப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்தப் பாடசாலையினுள் இன்று நுழைந்த போது, மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வு கூடத்தின் கட்டிடம் கண்ணில் தெரிந்தது.  அந்த ஆய்வு கூடத்தின் செயற்பாடுகளும் சிறப்பாக இருப்பதை பின்னர் அவதானிக்க கூடியதாக இருந்தது. அந்த ஆய்வு கூடம் கடந்த காலத்தில் எமது ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்ற அடிப்படையில் மகிழ்ச்சியாக இருந்தது.

அதேபோன்று, தற்போதைய அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் எந்தவிதமான பாகுபாடுகளும் இன்றி பகிர்ந்தளிக்கப்படுகின்ற திட்டங்களையும் நாம் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

blank blank

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் முதியவரிடம் வழிப்பறி கொள்ளை!

Next Post

நாம் ஆட்சியமைக்கும் பட்சத்தில் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகளாக இருப்போம் – சஜித்

Related Posts

பலாலியில் 11ஆவது வாரமாக தொடரும் போராட்டம்
இலங்கை

2026-08-30
பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் பட்டமளிப்பு விழாவிற்கு வந்த மாணவி கடத்தல்: பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு!

பொலிஸாருக்கு புதிய உத்தரவு!
இலங்கை

பொலிஸ் சேவைக்கு 10,000 புதிய அதிகாரிகள் விரைவில் நியமனம்: பதில் பொலிஸ் மா அதிபர் அறிவிப்பு!

2026-08-30
நாரஹேன்பிட்டவில் கடத்தல் காரின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு: இளம்பெண் மீட்பு; கடத்தல்காரன் தப்பி ஓட்டம்!

கடற்படைப் படிப்பை முடித்த 36 கடற்படை வீரர்கள் பதவியில் இணைவு!

“பிரஜா சக்தி” வறுமை ஒழிப்புத் திட்டம்: நுவரெலியாவில் அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்ற ஆய்வுக்கூட்டம்!

நாம் ஆட்சியமைக்கும் பட்சத்தில் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகளாக இருப்போம் - சஜித்

வறட்சியான காலநிலை: சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் மின்வெட்டு?

நாட்டின் சில பகுதிகளில் இன்று மாலை மின்தடை – விசேட அறிவிப்பு வெளியானது!

குசல் மென்டிஸ், தனுஷ்க குணதிலக, நிரோஷன் டிக்வெல்ல ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
ஆப்பிளின் அடுத்த அதிரடி: iPhone 18 Pro வெளியீட்டு திகதி கசிந்தது!  

2026-08-05
பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் பட்டமளிப்பு விழாவிற்கு வந்த மாணவி கடத்தல்: பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு!

பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் பட்டமளிப்பு விழாவிற்கு வந்த மாணவி கடத்தல்: பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு!

0
பலாலியில் 11ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

பலாலியில் 11ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

0
பொலிஸாருக்கு புதிய உத்தரவு!

பொலிஸ் சேவைக்கு 10,000 புதிய அதிகாரிகள் விரைவில் நியமனம்: பதில் பொலிஸ் மா அதிபர் அறிவிப்பு!

0
நாரஹேன்பிட்டவில் கடத்தல் காரின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு: இளம்பெண் மீட்பு; கடத்தல்காரன் தப்பி ஓட்டம்!

நாரஹேன்பிட்டவில் கடத்தல் காரின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு: இளம்பெண் மீட்பு; கடத்தல்காரன் தப்பி ஓட்டம்!

0
கடற்படைப் படிப்பை முடித்த 36 கடற்படை வீரர்கள் பதவியில் இணைவு!

கடற்படைப் படிப்பை முடித்த 36 கடற்படை வீரர்கள் பதவியில் இணைவு!

0
பலாலியில் 11ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

பலாலியில் 11ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

2026-08-30
பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் பட்டமளிப்பு விழாவிற்கு வந்த மாணவி கடத்தல்: பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு!

பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் பட்டமளிப்பு விழாவிற்கு வந்த மாணவி கடத்தல்: பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு!

2026-08-30
பொலிஸாருக்கு புதிய உத்தரவு!

பொலிஸ் சேவைக்கு 10,000 புதிய அதிகாரிகள் விரைவில் நியமனம்: பதில் பொலிஸ் மா அதிபர் அறிவிப்பு!

2026-08-30
நாரஹேன்பிட்டவில் கடத்தல் காரின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு: இளம்பெண் மீட்பு; கடத்தல்காரன் தப்பி ஓட்டம்!

நாரஹேன்பிட்டவில் கடத்தல் காரின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு: இளம்பெண் மீட்பு; கடத்தல்காரன் தப்பி ஓட்டம்!

2026-08-30
கடற்படைப் படிப்பை முடித்த 36 கடற்படை வீரர்கள் பதவியில் இணைவு!

கடற்படைப் படிப்பை முடித்த 36 கடற்படை வீரர்கள் பதவியில் இணைவு!

2026-08-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.