• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டு தொகையை 5 மில்லியன் ரூபாயினால் அதிகரிக்க முன்மொழிவு

நாடாளுமன்ற நடவடிக்கை குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/01/20
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
78 1
A A
0
60
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடாளுமன்ற நடவடிக்கை குழுவிற்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று(வியாழக்கிழமை) காலை நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே, ​​சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதுகுறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

இந்தக் குழுவில் சபாநாயகர், துணை சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர், சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கத்தின் தலைமைக் கொறடா மற்றும் எதிர்க்கட்சித் தலைமைக் கொறடா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

லும், அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, நிமல் சிறிபால டி சில்வா, ஜி.எல்.பீரிஸ், டக்ளஸ் தேவானந்தா, பசில் ராஜபக்ஷ, விமல் வீரவன்ச, மஹிந்த அமரவீர, வாசுதேவ நாணயக்கார, பிரசன்ன ரணதுங்க மற்றும் அலி சப்ரி, நாடாளுமன்ற உறுப்பினர்களான கயந்த கருணாதிலக, ரவூப் ஹக்கீம், அனுரகுமார திசாநாயக்க, ரிசாத் பதியுதீன், ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அங்கம் வகிக்கிறனர்.

Related

Tags: உறுப்பினர்கள்எதிர்க்கட்சித் தலைவர்குழுக்களின் பிரதித் தலைவர்சபாநாயகர் மஹிந்த யாப்பாசபை முதல்வர்துணை சபாநாயகர்நியமனம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ்.சர்வதேச வர்த்தக கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் மாநகர சபைக்கு 20 இலட்சம் செலுத்த வேண்டும்!

Next Post

பத்திரிகை கண்ணோட்டம் 20 01 2022

Related Posts

டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!
இலங்கை

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,254 ஆக அதிகரிப்பு!

2026-08-17
செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழ்வு பணிகள்
இலங்கை

செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழ்வு பணிகள்

2026-08-17
கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே!
இலங்கை

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே!

2026-08-17
தேசிய பட்டியலுக்காக போட்டியிட்ட 74 பேருக்கு எதிராக வழக்கு
இலங்கை

தனியார் வங்கிகளின்முகாமையாளர்களும் விளக்கமறியலில்!

2026-08-17
கன்னி சதம் அடித்தார் சொனால் தினுஷ!
இலங்கை

கன்னி சதம் அடித்தார் சொனால் தினுஷ!

2026-08-17
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

இலஞ்சம் வாங்கிய நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்குப் பிணை !

2026-08-17
Next Post
பத்திரிகை கண்ணோட்டம் 20 01  2022

பத்திரிகை கண்ணோட்டம் 20 01 2022

முல்லைத்தீவின் தங்க மகளுக்கு இரா.சாணக்கியன் வாழ்த்து!

முல்லைத்தீவின் தங்க மகளுக்கு இரா.சாணக்கியன் வாழ்த்து!

இந்தோனேஷியாவின் புதிய தலைநகருக்கு ‘நுசாந்த்ரா’ என பெயர் சூட்டப்பட்டது!

இந்தோனேஷியாவின் புதிய தலைநகருக்கு 'நுசாந்த்ரா' என பெயர் சூட்டப்பட்டது!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
பிரபல ஹாலிவுட் நடிகை ஹேடன் பனெட்டியர் காலமானார்!

பிரபல ஹாலிவுட் நடிகை ஹேடன் பனெட்டியர் காலமானார்!

0
எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!

எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!

0
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,254 ஆக அதிகரிப்பு!

0
செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழ்வு பணிகள்

செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழ்வு பணிகள்

0
கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே!

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே!

0
பிரபல ஹாலிவுட் நடிகை ஹேடன் பனெட்டியர் காலமானார்!

பிரபல ஹாலிவுட் நடிகை ஹேடன் பனெட்டியர் காலமானார்!

2026-08-17
எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!

எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!

2026-08-17
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,254 ஆக அதிகரிப்பு!

2026-08-17
செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழ்வு பணிகள்

செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழ்வு பணிகள்

2026-08-17
கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே!

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே!

2026-08-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.