• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொழும்பு சென்று திரும்பும் பலருக்கு வடக்கில் கொரோனா தொற்று!

கொழும்பு சென்று திரும்பும் பலருக்கு வடக்கில் கொரோனா தொற்று!

shagan by shagan
2022/01/26
in இலங்கை, பிரதான செய்திகள்
77 0
A A
0
37
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்னிலங்கைக்கு பொதுப் போக்குவரத்தில் பயணித்து வடக்கு மாகாணத்துக்கு திரும்புவோருக்கு நோய்த்தொற்று பரவலாகக் கண்டறியப்படுகிறது என்று சுகாதார அதிகாரிகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வெளிநோயாளர் பிரிவுக்கு வருகை தருவோரிடம் நேற்றும் இன்றும் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் பெருமளவானோர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று மருத்துவமனை தகவல்கள் குறிப்பிட்டன.

தென்னிலங்கையில் நாளாந்தம் கண்டறியப்படும்  கொரோனா நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வடக்கு மாகாணத்திலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றன என்று சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

வடக்கு மாகாணத்திலிருந்து பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி கொழும்பு சென்று திரும்புவோரில் பலர் காய்ச்சலுடன் மருத்துவமனைகளுக்கு வருகை தரும் நிலையில் அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்றுள்ளமை கண்டறியப்படுகின்றது.

எனவே பொதுமக்கள் தேவையற்று கொழும்பு செல்வதையோ அல்லது பொதுப்போக்குவரத்தை தேவையின்றி பயன்படுத்துவதையோ தவிர்ப்பது மீண்டுமொரு  கொரோனா அலையை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியும் என்று சுகாதார அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கண்டறியப்படும் கொரோனா நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கையை அடுத்து மருத்துவமனையில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் நாளை உயர்மட்ட கலந்துரையாடலை மருத்துவமனை நிர்வாகம் ஒழுங்கு செய்துள்ளதாக அறிய முடிகிறது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குடியரசு தினம் : தமிழகத்தில் தேசிய கொடி ஏற்றினார் ஆளுநர்!

Next Post

சவேந்திர சில்வா மீதான அமெரிக்கத் தடை : பிரித்தானியாவின் நிலைப்பாட்டை கோரும் தொழிற்கட்சி உறுப்பினர்

Related Posts

வடக்கில் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் நியமனம்
இலங்கை

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

2026-08-27
மடக்கும்புற பகுதியில் விவசாய ஊக்குவிப்பு உரமானியம் வழங்கல்!
இலங்கை

மடக்கும்புற பகுதியில் விவசாய ஊக்குவிப்பு உரமானியம் வழங்கல்!

2026-08-27
சமூக ஊடகங்களை உலுக்கிய அம்பலங்கொட சம்பவம் – உதவி ஆய்வாளர் இடமாற்றம்!
இலங்கை

அம்பலங்கொடை சம்பவம் தொடர்பாக மேலும் 2 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் !

2026-08-27
22 ஆவது திருத்தத்துக்கு BASL கடும் எதிர்ப்பு: நீதித்துறையின் சுதந்திரம் ஆபத்தில்? 
இலங்கை

நீதித்துறையின் சுதந்திரம் குறித்த வழக்கறிஞர் சங்கத்தின் அறிக்கை!

2026-08-27
அஸ்வெசும மோசடியில் தொடர்பு உள்ளவர்களுக்கு ஜனாதிபதி சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்-  பாதிக்கப்பட்ட பயணாளி கோரிக்கை!
இலங்கை

அஸ்வெசும மோசடியில் தொடர்பு உள்ளவர்களுக்கு ஜனாதிபதி சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்- பாதிக்கப்பட்ட பயணாளி கோரிக்கை!

2026-08-27
நேபாள வெள்ள அனர்த்தம்: காணாமல் போனோர் பட்டியலில் இலங்கையர் இல்லை!
இலங்கை

நேபாள வெள்ள அனர்த்தம்: காணாமல் போனோர் பட்டியலில் இலங்கையர் இல்லை!

2026-08-27
Next Post
சவேந்திர சில்வா மீதான அமெரிக்கத் தடை : பிரித்தானியாவின் நிலைப்பாட்டை கோரும் தொழிற்கட்சி உறுப்பினர்

சவேந்திர சில்வா மீதான அமெரிக்கத் தடை : பிரித்தானியாவின் நிலைப்பாட்டை கோரும் தொழிற்கட்சி உறுப்பினர்

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் வாழ்த்துச்  செய்தி!

உலகின் சக்திவாய்ந்த கப்பற்படை கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது - ராம்நாத் கோவிந்த்

ஷின் ஜியாங்கில் தொடரும் சீனாவின் அடக்குமுறை?

ஷின் ஜியாங்கில் தொடரும் சீனாவின் அடக்குமுறை?

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!

நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350 ஆக உயர்வு!

0
வடக்கில் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் நியமனம்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

0
மடக்கும்புற பகுதியில் விவசாய ஊக்குவிப்பு உரமானியம் வழங்கல்!

மடக்கும்புற பகுதியில் விவசாய ஊக்குவிப்பு உரமானியம் வழங்கல்!

0
பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீது இம்ரான் கானின் மகன்கள்  குற்றச்சாட்டு!

பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீது இம்ரான் கானின் மகன்கள் குற்றச்சாட்டு!

0
சமூக ஊடகங்களை உலுக்கிய அம்பலங்கொட சம்பவம் – உதவி ஆய்வாளர் இடமாற்றம்!

அம்பலங்கொடை சம்பவம் தொடர்பாக மேலும் 2 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் !

0
நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!

நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350 ஆக உயர்வு!

2026-08-27
வடக்கில் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் நியமனம்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

2026-08-27
மடக்கும்புற பகுதியில் விவசாய ஊக்குவிப்பு உரமானியம் வழங்கல்!

மடக்கும்புற பகுதியில் விவசாய ஊக்குவிப்பு உரமானியம் வழங்கல்!

2026-08-27
பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீது இம்ரான் கானின் மகன்கள்  குற்றச்சாட்டு!

பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீது இம்ரான் கானின் மகன்கள் குற்றச்சாட்டு!

2026-08-27
சமூக ஊடகங்களை உலுக்கிய அம்பலங்கொட சம்பவம் – உதவி ஆய்வாளர் இடமாற்றம்!

அம்பலங்கொடை சம்பவம் தொடர்பாக மேலும் 2 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் !

2026-08-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.