• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் கனடா
போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர கூட்டாட்சி அதிகாரங்களைப் பயன்படுத்துங்கள்: கனடாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்!

Anoj by Anoj
2022/02/11
in கனடா
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராடும் லொறி ஓட்டுநர்களின் போராட்டங்களை கொண்டுவருவதற்கு, கூட்டாட்சி அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு அமெரிக்க அதிகாரிகள் கனடாவின் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

கார் தயாரிப்பாளர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் அம்பாசிடர் பாலத்தின் முற்றுகையை முடிவுக்கு கொண்டுவர தடை கோருகின்றனர்.

இதனிடையே ஒன்ராறியோ நீதிமன்றம் எதிர்ப்பாளர்கள் ஒன்லைன் நன்கொடைகளை அணுகுவதை நிறுத்தியுள்ளது.

துன்புறுத்தல் தொடர்பான கொள்கையை மீறியதாக புழகுரனெஆநஇல் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, ஆன்லைன் தளமான புiஎநளுநனெபுழ மூலம் ட்ரக்கர்ஸ் எட்டு மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் திரட்டியுள்ளனர்,

வின்ட்சர், ஒன்டாரியோவை டெட்ராய்ட், மிச்சிகனுடன் இணைக்கும் இடைவெளி, மற்ற துறைமுகங்கள் மற்றும் எல்லைக் கடப்புகள் அருகிலேயே திறந்திருந்தாலும், பெரும்பாலான போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது.

மிச்சிகன், வடக்கு டகோட்டா மற்றும் மொன்டானாவில் உள்ள மூன்று எல்லைக் கடப்புகளுக்கான அணுகல் ஆர்ப்பாட்டக்காரர்களால் துண்டிக்கப்பட்டுள்ளது. இப்போது நான்கு நாட்களுக்கு பகுதியளவு மூடப்பட்டுள்ளது.

தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண, கனேடிய அரசாங்கம் நேற்று (வியாழக்கிழமை) நாடு முழுவதும் போராட்டங்களுக்கு கூடுதல் அதிகாரிகளையும் வளங்களையும் அனுப்புவதாக அறிவித்தது.

வியாழன் பிற்பகுதியில் இரண்டு வாரக்கால முற்றுகைகள் வேலைகள், வணிகங்கள் மற்றும் நமது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கின்றன என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.

Related

Tags: அமெரிக்க அதிகாரிகள்கார் தயாரிப்பாளர்கள்கொவிட் கட்டுப்பாடுபிரதமர் ஜஸ்டின் ட்ரூடோலொறி ஓட்டுநர்களின் போராட்டங்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வவுனியா பல்கலைக்கழகம் இன்று திறந்துவைக்கப்பட்டது!

Next Post

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக தாழ்நிலங்கள் நீரில் மூழ்கும் அபாயம்!

Related Posts

கனடாவில் 40,000 அரச வேலைகள் நீக்கம்: காலநிலை மாற்றத் திட்டங்களுக்கு ஆபத்து என எச்சரிக்கை!
உலகம்

2026-03-19
கியூபெக் வரவு செலவுத் திட்டம்: தேர்தலுக்கு முந்தைய ‘நிதானமான’ நிதிநிலை அறிக்கை!

2026-03-17
பாராலிம்பிக் போட்டிகளை முன்கூட்டியே நடத்த கனடாவின் பாரா-அல்பைன் ஸ்கீயிங் வீரர் கோரிக்கை!

2026-03-11
உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும் – சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!
அமொிக்கா

உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும் – சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

2026-03-09
மத்திய கிழக்கு போரில் கனடா இராணுவ பங்கேற்பு மறுக்க முடியாது

2026-03-05
ஈரான் மீதான தாக்குதல்: ஒட்டாவா வாழ் ஈரானிய மக்கள் மத்தியில் கலவையான உணர்வுகள்!

2026-03-01
Next Post
மட்டக்களப்பு மாவட்டத்தில்  பெய்துவரும் மழை காரணமாக தாழ்நிலங்கள் நீரில் மூழ்கும் அபாயம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக தாழ்நிலங்கள் நீரில் மூழ்கும் அபாயம்!

வல்வெட்டித்துறையில் இருந்து கடலுக்கு சென்ற இரு மீனவர்களை காணவில்லை!

தமிழக மீனவர்கள் 9 பேர் மீண்டும் நாடு திரும்பினர்!

குவாட் மாநாடு இன்று ஆரம்பம்!

குவாட் மாநாடு இன்று ஆரம்பம்!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

யால தேசிய பூங்கா பகுதியில் துப்பாக்கிச் சூடு: கார் ஒன்றில் வந்த மர்மக் கும்பல் தப்பி ஓட்டம்!

0
கொழும்பு மாவட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் தொடர்!

சிறுவன் மீது கத்தி குத்து : மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் கைது!

திருகோணமலையில் எரிபொருள் நிலைய ஊழியர் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்: நால்வர் கைது!

0
யாழ்.பல்கலை விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் பொலிஸார் தீவிர சோதனை

ஈரானின் பிரதான அணுசக்தி நிலையத்தின் மீது மீண்டும் தாக்குதல்!

2026-03-21

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.