• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
அரசு ஊழியர்களுக்கான இடநெருக்கடியைச் சமாளிக்கக் கூடுதல் கட்டிடங்களை நாடுகிறது கனடா அரசு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/17
in உலகம், கனடா, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

கனடா அரசாங்க ஊழியர்கள் வாரத்திற்கு நான்கு நாட்கள் அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற வேண்டும் என்ற புதிய உத்தரவைத் தொடர்ந்து, போதிய இடவசதியை உறுதிப்படுத்தக் கூடுதல் அலுவலகப் பரப்புகளைக் கையகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக அலுவலகப் பரப்புகளைக் குறைப்பது குறித்து ஆலோசித்து வந்த கனடா மத்திய அரசு, தற்போது தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் முதல் பொதுச் சேவை ஊழியர்கள் வாரத்திற்கு நான்கு நாட்கள் அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால், சில இடங்களில் ஊழியர்களுக்கான ஆசன வசதிகள் (Work stations) பற்றாக்குறை ஏற்படும் என ‘பொதுச் சேவைகள் மற்றும் கொள்முதல் கனடா’ (PSPC) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அலுவலக இடப்பற்றாக்குறையைத் தீர்க்க அரசாங்கம் தற்போதுள்ள கட்டிடங்களின் குத்தகை காலத்தை நீடித்தல், பயன்படுத்தப்படாமல் இருக்கும் இடங்களை முறையாகப் பயன்படுத்துதல், தற்போதைய வசதிகள் போதுமானதாக இல்லாவிட்டால், கூடுதல் அலுவலக இடங்களைப் பெறுதல் அல்லது புதிய கட்டிடங்களை வாங்குதல் போன்ற உத்திகளை கையாள்கிறது.

இருப்பினும், எந்தெந்த நகரங்களில் இத்தகைய இடநெருக்கடி நிலவுகிறது என்பது குறித்த விபரங்களைப் பகிர PSPC மறுத்துவிட்டது.

அரசாங்கத்தின் புதிய உத்தரவின்படிமே 4 முதல் உயர் அதிகாரிகள் வாரத்திற்கு 5 நாட்களும் அலுவலகத்திற்கு வர வேண்டும்.

ஜூலை 6 முதல் ஏனைய அனைத்துப் பணியாளர்களும் வாரத்திற்கு 4 நாட்கள் அலுவலகத்திற்கு வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கனடாவில் ஏற்கனவே பட்ஜெட்டில் இராணுவக் கட்டிடங்களை வீடமைப்புத் திட்டங்களுக்கு வழங்கத் தீர்மானித்திருந்த நிலையில், தற்போது ஊழியர்களுக்காகக் கூடுதல் அலுவலக இடங்களைத் தேட வேண்டிய சூழலுக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.

Related

Tags: Canadaworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தையிட்டி காணி அளவீடு எதிர்வரும் 15 ஆம் திகதி ஒத்திவைப்பு!

Next Post

கோலிவுட்டில் தொடரும் ‘லீக்’ விவகாரம்: ‘ஜெயிலர் – 2’ படக்காட்சிகள் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி!

Related Posts

“இந்தியா – இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் இரு நாட்டு உறவில் முக்கிய தருணம்” – பிரதமர் மோடி!
இந்தியா

2026-07-16
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!
இலங்கை

நேற்று மாத்திரம் 1,195 டெங்கு நோயாளர்கள் அடையாளம்!

2026-07-16
உக்ரைனுக்கு இறுதிப் பயணம் மேற்கொண்டார் பிரதமர் ஸ்டார்மர்!
இங்கிலாந்து

‘பிரிட்டிஷ் ஸ்டீல்’ நிறுவனம் பொதுத்துறை உடமையாக்கப்பட்டது – வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை!

சிறுவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதா டிக்டாக்? பிரிட்டிஷ் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை!

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 
ஆசிரியர் தெரிவு

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
Next Post
கோலிவுட்டில் தொடரும் ‘லீக்’ விவகாரம்: ‘ஜெயிலர் – 2’ படக்காட்சிகள் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி!

கோலிவுட்டில் தொடரும் ‘லீக்’ விவகாரம்: ‘ஜெயிலர் - 2’ படக்காட்சிகள் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி!

‘அனைவருக்குமான ஒரே பழிவாங்கல்’: லெகோ வீடியோக்கள் மூலம் அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரான்!

நிலக்கரி மோசடி குறித்து அதிரடி விசாரணை

நிலக்கரி மோசடி குறித்து அதிரடி விசாரணை

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
“இந்தியா – இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் இரு நாட்டு உறவில் முக்கிய தருணம்” – பிரதமர் மோடி!

“இந்தியா – இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் இரு நாட்டு உறவில் முக்கிய தருணம்” – பிரதமர் மோடி!

0
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

நேற்று மாத்திரம் 1,195 டெங்கு நோயாளர்கள் அடையாளம்!

0
உக்ரைனுக்கு இறுதிப் பயணம் மேற்கொண்டார் பிரதமர் ஸ்டார்மர்!

உக்ரைனுக்கு இறுதிப் பயணம் மேற்கொண்டார் பிரதமர் ஸ்டார்மர்!

0
‘பிரிட்டிஷ் ஸ்டீல்’ நிறுவனம் பொதுத்துறை உடமையாக்கப்பட்டது – வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை!

‘பிரிட்டிஷ் ஸ்டீல்’ நிறுவனம் பொதுத்துறை உடமையாக்கப்பட்டது – வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை!

0
பொழுதுபோக்கு வரியை குறைத்த கொழும்பு மாநகர சபை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.