இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் குவாட் மாநாடு இன்று ஆரம்பமாகவுள்ளது.
கொரோனா தடுப்பூசி விநியோகம், பயங்கரவாதம், பருவநிலை மாற்றம் குறித்து இதன்போது விவாதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், மேலும் பல முக்கிய விடயங்கள் குறித்தும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.