• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தலைமன்னாரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி மாத்திரைகள் மீட்பு!

shagan by shagan
2022/03/03
in இலங்கை
69 1
A A
0
30
SHARES
995
VIEWS
Share on FacebookShare on Twitter

தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுக்குடா காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி மாத்திரைகளை இராணுவத்தினர் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை மீட்டுள்ளனர்.

மன்னார் இராணுவ புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், நடுக்குடா இராணுவத்தினரின் உதவியுடன் இன்று அதிகாலை நடுக்குடா காட்டுப்பகுதியில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது ஒரு தொகுதி மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்ட மாத்திரைகள் உடல் வலியை குறைப்பதற்கு பயன்படுத்தப்படுபவை என தெரியவந்துள்ளதோடு, சோதனை செய்த இரு பெட்டிகளில் இருந்து 60000 மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த மாத்திரைகள் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட மாத்திரைகள் மேலதிக நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உக்ரேனியர்களுக்கு உதவ பொதுமக்களிடம் நன்கொடை அளிக்குமாறு வேண்டுகோள்!

Next Post

மருந்துப்பொருள் இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்க தீர்மானம்!

Related Posts

38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!
இலங்கை

சீன இணையவழி குற்றவாளிகள் குழு ஒன்று கைது!

2026-04-16
புத்தாண்டு காலத்தில் விசேட சோதனை; 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை!

பேருந்து, ரயில் சேவைகள் இன்று முதல் அதிகரிப்பு!

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!
ஆசிரியர் தெரிவு

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!

2026-04-16
50 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாது சென்ற நெடுந்தாரகை
இலங்கை

50 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாது சென்ற நெடுந்தாரகை

2026-04-15
திருகோணமலை சோமாவதி பாலத்திற்கு கீழ் குளிக்கசென்று காணாமல் போனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு!
இலங்கை

திருகோணமலை சோமாவதி பாலத்திற்கு கீழ் குளிக்கசென்று காணாமல் போனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு!

2026-04-15
Next Post
மருந்துப்பொருள் இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்க தீர்மானம்!

மருந்துப்பொருள் இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்க தீர்மானம்!

காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற அறிகுறிகள் உள்ள மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என வலியுறுத்து!

கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

எமது நாட்டில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது – எஸ்.வியாழேந்திரன்

எமது நாட்டில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது - எஸ்.வியாழேந்திரன்

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!

சீன இணையவழி குற்றவாளிகள் குழு ஒன்று கைது!

0
புத்தாண்டு காலத்தில் விசேட சோதனை; 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை!

புத்தாண்டு காலத்தில் விசேட சோதனை; 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை!

0
பேருந்து, ரயில் சேவைகள் இன்று முதல் அதிகரிப்பு!

பேருந்து, ரயில் சேவைகள் இன்று முதல் அதிகரிப்பு!

0
பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!

0
50 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாது சென்ற நெடுந்தாரகை

50 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாது சென்ற நெடுந்தாரகை

0
38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!

சீன இணையவழி குற்றவாளிகள் குழு ஒன்று கைது!

2026-04-16
புத்தாண்டு காலத்தில் விசேட சோதனை; 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை!

புத்தாண்டு காலத்தில் விசேட சோதனை; 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை!

2026-04-16
பேருந்து, ரயில் சேவைகள் இன்று முதல் அதிகரிப்பு!

பேருந்து, ரயில் சேவைகள் இன்று முதல் அதிகரிப்பு!

2026-04-16
பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!

2026-04-16
50 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாது சென்ற நெடுந்தாரகை

50 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாது சென்ற நெடுந்தாரகை

2026-04-15

Recent News

38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!

சீன இணையவழி குற்றவாளிகள் குழு ஒன்று கைது!

2026-04-16
புத்தாண்டு காலத்தில் விசேட சோதனை; 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை!

புத்தாண்டு காலத்தில் விசேட சோதனை; 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை!

2026-04-16
பேருந்து, ரயில் சேவைகள் இன்று முதல் அதிகரிப்பு!

பேருந்து, ரயில் சேவைகள் இன்று முதல் அதிகரிப்பு!

2026-04-16
பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!

2026-04-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.