அலரிமாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று திரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷவை இராஜினாமா செய்ய வேண்டாம் என கோரியே இந்த போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் பதவியை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கைக்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்