மொரட்டுவை மேயர் சமன் லால் பெர்னாண்டோவிற்கு எதிராக அப்பிரதேசத்தில் ‘சமன் லால் கோ கம’ அமைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாட்டில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

















