• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மொட்டில் இருந்து யானைக்கு தாவும் அரசியல் கட்சிகள்!

Dhackshala by Dhackshala
2022/06/14
in இலங்கை
75 0
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்பட்ட பல அரசியல் கட்சிகள் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் குறித்தக் கட்சிகளின் தலைவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

அதன்படி, இலங்கை மக்கள் உள்ளுராட்சிக் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.விஷ்ணுகாந்தன், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் துஸ்யந்த், ஸ்ரீ டெலோவின் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் பி.உதயராசா. ஜனநாயக மக்கள் காங்கிரஸ் சார்பில் அதன் பிரதித் தலைவர் கலாநிதி என்.குமாரகுருபரன், ஐக்கிய காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் தலைவர் ஏ.எம்.முபாரக், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அதன் செயலாளர் நாயகம் இ.தம்பையா உள்ளிட்ட பலர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.

மேற்குறிப்பிட்ட கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்த மற்றும் நாடு சார்ந்த அரசியல் செயற்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தினர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது பூரண ஆதரவை வழங்குவதற்கும் அவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.

அடுத்த இரண்டு வாரங்களில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்துவதற்கும் பின்னர் பரந்த மற்றும் ஜனரஞ்சகமான அரசியல் முன்னெடுப்பில் இறங்குவதற்கும் அவர்கள் இதன்போது ஒப்புக்கொண்டனர்.

Related

Tags: ஐக்கிய தேசியக் கட்சி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வவுனியாவில் பெண்ணை கடத்தி கப்பம் கோரிய நால்வர் கைது!

Next Post

வடக்கு புர்கினா பாசோவில் ஆயுததாரிகள் தாக்குதல்: 50 பேர் கொலை

Related Posts

கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!
BREAKING

கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

2026-03-19
எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!
இலங்கை

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் கையளிப்பு!

எரிபொருள் QR பிரச்சினைக்குள் நாளைக்குள் தீர்வு – அரசாங்கம்!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆறிலிருந்து மீட்கப்பட்ட சடலம் அடையாளம்!
அம்பாறை

பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆறிலிருந்து மீட்கப்பட்ட சடலம் அடையாளம்!

2026-03-19
Next Post
வடக்கு புர்கினா பாசோவில் ஆயுததாரிகள் தாக்குதல்: 50 பேர் கொலை

வடக்கு புர்கினா பாசோவில் ஆயுததாரிகள் தாக்குதல்: 50 பேர் கொலை

அரச ஊழியர்கள் தடையின்றி வெளிநாடு செல்ல அமைச்சரவை அனுமதி!

அங்கொடையில் பொலிஸ் ஜீப்பிற்கு தீவைக்க குழுவொன்று முயற்சி – வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு

வத்தளை- எலகந்த பகுதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01

கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

0
வேல்ஸில் பெண் ஓட்டப்பந்தய வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பெண் பொலிஸார் புதிய திட்டம்!

விஸ்பெக் ஆற்றுக்குள் பாய்ந்த கார்: 16 வயது சிறுமி உயிரிழப்பு – ஒரு சிறுவன் மாயம் – மூவர் காயங்களுடன் மீட்பு!

லண்டன் யூத சமூகத்தை உளவு பார்த்த விவகாரம்: இரண்டு ஈரானியர்கள் மீது குற்றச்சாட்டு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.