• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
வடக்கு அயர்லாந்து செயலாளர் பதவியில் இருந்து பிராண்டன் லூயிஸ் இராஜினாமா!

Anoj by Anoj
2022/07/07
in இங்கிலாந்து
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் தலைமைக்கு நெருக்கடி அதிகரித்து வருவதால், வடக்கு அயர்லாந்து செயலாளர் பதவியில் இருந்து பிராண்டன் லூயிஸ் இராஜினாமா செய்துள்ளார்.

ஆதரவில் ஏற்பட்ட இழப்பு காரணமாக பதவியில் இருந்து விலக வேண்டும் என்று பிரதமரிடம் கூறிய அமைச்சரவை அமைச்சர்களில் லூயிஸும் ஒருவர்.

பிராண்டன் லூயிஸ் கடந்த 2020ஆம் ஆண்டு வடக்கு அயர்லாந்து செயலாளராக ஆனார். அவர் ஸ்டோர்மாண்ட் மற்றும் வடக்கு அயர்லாந்து நெறிமுறையில் அதிகாரப் பகிர்வு நெருக்கடியைக் கையாண்டது குறித்து அரசியல் கட்சிகளின் விமர்சனங்களை எதிர்கொண்டார்.

இராஜினாமாவிற்கு பிறகு தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நேர்மையான மற்றும் பொறுப்பான அரசாங்கம் நேர்மை, ஒருமைப்பாடு மற்றும் பரஸ்பர மரியாதையை நம்பியுள்ளது.

அந்த விழுமியங்கள் நிலைநிறுத்தப்படும் என்று நான் இனி நம்பவில்லை. அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பது ஆழ்ந்த தனிப்பட்ட வருத்தத்திற்குரிய விடயம்’ என பதிவிட்டுள்ளார்.

Related

Tags: அமைச்சரவை அமைச்சர்இராஜினாமாபிரதமர் பொரிஸ் ஜோன்சன்பிராண்டன் லூயிஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் வீடு புகுந்து பெட்ரோல் திருட்டு!

Next Post

மன்னார் ஊடாக இந்தியாவிற்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முயற்சித்த 09 பேர் கைது

Related Posts

இங்கிலாந்து மருத்துவர்கள் மீண்டும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு!
இங்கிலாந்து

2026-02-03
ஹார்வி வில்கூஸ் கொலை வழக்கு: பாடசாலையின் அலட்சியமே உயிரிழப்பிற்கு காரணம் – பெற்றோர் குற்றச்சாட்டு!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் துலிப் சித்திக்கிற்கு பங்களாதேஷ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதிப்பு!

ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் விவகாரம்: எப்ஸ்டீன் வழக்கில் சாட்சியமளிக்க அழுத்தம்!

பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூடும் விவகாரம்

2026-02-02
இங்கிலாந்தில் இரவில் நடமாடும் பெண்களை குறிவைத்து புகைப்படம் எடுக்கும் குழுவினர் கண்டுபிடிப்பு!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் இரவில் நடமாடும் பெண்களை குறிவைத்து புகைப்படம் எடுக்கும் குழுவினர் கண்டுபிடிப்பு!

2026-02-02
Next Post
மன்னார் ஊடாக இந்தியாவிற்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முயற்சித்த 09 பேர் கைது

மன்னார் ஊடாக இந்தியாவிற்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முயற்சித்த 09 பேர் கைது

எரிபொருள் விநியோகம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இருவர் இலங்கைக்கு வருகை

யாழ். பல்கலை மாணவர்களுக்கான தொல்லியல் சார் தொழில்நுட்பங்கள் தொடர்பான பயிற்சி!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

பாலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கர் விவகாரம்; பிரித்தானிய தம்பதியரை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு!

அனைத்து இனங்களிடையே சுபீட்சம் ஏற்படட்டும்- ரிஷாத் பதியுதீன்

கிளிநொச்சியில் சுதந்திர தின கரிநாள் போராட்டம் ஆரம்பம்!

ஆன்லைன் கேமிங் மோகம்; உத்தரபிரதேசில் தவறான முடிவெடுத்த மூன்று சகோதரிகள்!

சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி போராட்டம் ஆரம்பம்!

2026-02-04

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.