• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு உள்ளாகி 5 இந்திய மீனவர்கள் படுகாயம்!

ஏ.பி. by ஏ.பி.
2022/09/05
in இலங்கை
70 0
A A
0
35
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகத்தின் காரைக்காலை சார்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட கொடூர தாக்குதலினால், ஐந்து பேர் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் தஞ்சை அரசு மருத்துவமனையில் மேலதிக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

காரைக்கால் மாவட்டம் காரைக்கால் மேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படையில் கடந்த இரண்டாம் திகதி இரவு காரைக்கால் துறைமுகத்தில் இருந்து 15 பேர் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

கோடியக்கரைக்கு தென்கிழக்கு இந்திய எல்லைக்குள் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்படையினர், மீன்பிடித்துக் கொண்டிருந்த ராஜ்குமார் படகை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விசைப்படகில் இருந்த திசைகாட்டும் கருவி, வாக்கி டாக்கி மற்றும் ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட உபகரணங்களை சேதப்படுத்தியுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

படகில் இருந்தவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியதில் ராஜ்குமார் தண்டபாணி, மதன், அருண்குமார் மாணிக்கவேல் சூர்யா ஆகிய ஆறு பேர் பலத்த காயமடைந்தனர்.

இன்று கரை திரும்பிய இவர்கள் காரைக்காலில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் படகின் உரிமையாளர் ராஜ்குமாருக்கு பலத்த காயமடைந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக தஞ்சைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன.

சம்பவம் தொடர்பாக காரைக்கால் மீன்வளத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் முறைப்பாடளித்துள்ளனர்.

இச்சம்பவம் காரைக்கால் பகுதி மீனவர்கள் இடையே கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரஷ்யாவில் ஆக்கிரமிக்கப்பட்ட மூன்று இடங்களை மீண்டும் கைப்பற்றிய உக்ரைனிய துருப்புகள்!

Next Post

இப்படி செய்தால் ரசிகர்களுக்கு நிச்சயம் விழிப்புணர்வு ஏற்படும் – லோகேஷ் கனகராஜ்

Related Posts

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் கையளிப்பு!
இலங்கை

2026-03-19
எரிபொருள் QR பிரச்சினைக்குள் நாளைக்குள் தீர்வு – அரசாங்கம்!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆறிலிருந்து மீட்கப்பட்ட சடலம் அடையாளம்!
அம்பாறை

கிளிநொச்சியில் 40 லட்சம் ரூபாய் பெறுமதியான பாலை மரக்குற்றிகள் பொலிஸாரால் மீட்பு!

பாடசாலைகளுக்குள் வெளிநபர்களோ , அமைப்புகளோ நேரடியா சென்று நூல் வழங்க முடியாது – வட மாகாண ஆளுநர் திட்டவட்டம்!
இலங்கை

பாடசாலைகளுக்குள் வெளிநபர்களோ , அமைப்புகளோ நேரடியா சென்று நூல் வழங்க முடியாது – வட மாகாண ஆளுநர் திட்டவட்டம்!

2026-03-19
Next Post
இப்படி செய்தால் ரசிகர்களுக்கு நிச்சயம் விழிப்புணர்வு ஏற்படும் – லோகேஷ் கனகராஜ்

இப்படி செய்தால் ரசிகர்களுக்கு நிச்சயம் விழிப்புணர்வு ஏற்படும் - லோகேஷ் கனகராஜ்

இந்தியப் பொருளாதாரம் மந்தநிலைக்குச் செல்ல வாய்ப்பில்லை

உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெறும் திகதி குறித்த அறிவிப்பு

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
கென்ட் பல்கலைக்கழகத்தில் ‘மெனிஞ்சைடிஸ்’ அச்சம்: 5,000 மாணவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி!

கென்ட் பல்கலைக்கழகத்தில் ‘மெனிஞ்சைடிஸ்’ அச்சம்: 5,000 மாணவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி!

0
எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் கையளிப்பு!

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் கையளிப்பு!

0
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு லிவர்பூல் (Liverpool) , அட்லாட்டிகோ மாட்ரிட் (Atletico Madrid) அணிகள் தகுதி!

தேர்தலுக்கு முன்பே அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கக் கூடாது என கோரிய மனு தள்ளுபடி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.