• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சட்டவிரோதமாக மணல் ஏற்றியவந்த டிப்பர் வாகனத்தின் சாரதி கைது!

வட்டுக்கோட்டையில் அம்பியூலன்ஸ் சாரதியை தாக்கிய குற்றத்தில் கைதானவருக்கு விளக்கமறியல் !

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/09/11
in இலங்கை
69 1
A A
0
36
SHARES
996
VIEWS
Share on FacebookShare on Twitter

அம்பியூலன்ஸ் வண்டி சாரதியை தாக்கியவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் திடீரென சுகவீனமுற்ற நிலையில் அம்பியூலன்ஸ் வண்டி மூலம் வைத்திய சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அதன் போது வீதியில் அம்பியூலன்ஸ் வண்டியை இடைமறித்த அதே பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் சாரதியை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்று இருந்தார்.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதன் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இளைஞன் ஒருவரை கைது செய்தனர்.

அதனை அடுத்து குறித்த இளைஞனை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜெனிவாவும் தமிழ்க் கட்சிகளும்! நிலாந்தன்.

Next Post

வெளிநாட்டுகளுக்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Related Posts

யாழ்ப்பாணத்திற்கு அடுத்த ஆண்டு 10 மெற்றோ பேரூந்துகளை வழங்க நடவடிக்கை!
இலங்கை

2026-04-23
உலக அமைதி வேண்டி தொடரும் பயணம்!
இலங்கை

உலக அமைதி வேண்டி தொடரும் பயணம்!

2026-04-23
நாளை நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம்
இலங்கை

நெடுந்தீவு மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிறுத்திய கவனயீர்ப்பு போராட்டம் !

2026-04-23
முறையான தடுப்பூசி திட்டத்தினால் இலங்கையர்களின் சராசரி வாழ்நாள் அதிகரிப்பு!

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை
இலங்கை

மோட்டார் சைக்கிள் மீது விழுந்த மரம்.. பறிபோன உயிர்!

2026-04-23
வீதியில் கொட்டிய கல் தூள்: களுத்துறை தெற்கு பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ள லொறி

பிரித்தானியாவுக்கு பயணமாகும் ஜனாதிபதி ரணில்

மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதாக ஜனாதிபதி அறிவிப்பு !

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
யாழ்ப்பாணத்திற்கு அடுத்த ஆண்டு 10 மெற்றோ பேரூந்துகளை வழங்க நடவடிக்கை!

யாழ்ப்பாணத்திற்கு அடுத்த ஆண்டு 10 மெற்றோ பேரூந்துகளை வழங்க நடவடிக்கை!

0
உலக அமைதி வேண்டி தொடரும் பயணம்!

உலக அமைதி வேண்டி தொடரும் பயணம்!

0
நாளை நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம்

நெடுந்தீவு மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிறுத்திய கவனயீர்ப்பு போராட்டம் !

0
முறையான தடுப்பூசி திட்டத்தினால் இலங்கையர்களின் சராசரி வாழ்நாள் அதிகரிப்பு!

முறையான தடுப்பூசி திட்டத்தினால் இலங்கையர்களின் சராசரி வாழ்நாள் அதிகரிப்பு!

0
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

மோட்டார் சைக்கிள் மீது விழுந்த மரம்.. பறிபோன உயிர்!

0
யாழ்ப்பாணத்திற்கு அடுத்த ஆண்டு 10 மெற்றோ பேரூந்துகளை வழங்க நடவடிக்கை!

யாழ்ப்பாணத்திற்கு அடுத்த ஆண்டு 10 மெற்றோ பேரூந்துகளை வழங்க நடவடிக்கை!

2026-04-23
உலக அமைதி வேண்டி தொடரும் பயணம்!

உலக அமைதி வேண்டி தொடரும் பயணம்!

2026-04-23
நாளை நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம்

நெடுந்தீவு மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிறுத்திய கவனயீர்ப்பு போராட்டம் !

2026-04-23
முறையான தடுப்பூசி திட்டத்தினால் இலங்கையர்களின் சராசரி வாழ்நாள் அதிகரிப்பு!

முறையான தடுப்பூசி திட்டத்தினால் இலங்கையர்களின் சராசரி வாழ்நாள் அதிகரிப்பு!

2026-04-23
ஆசியக் கடல் பகுதியில் 3 ஈரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா இடைமறித்ததாக தகவல்!

Recent News

யாழ்ப்பாணத்திற்கு அடுத்த ஆண்டு 10 மெற்றோ பேரூந்துகளை வழங்க நடவடிக்கை!

யாழ்ப்பாணத்திற்கு அடுத்த ஆண்டு 10 மெற்றோ பேரூந்துகளை வழங்க நடவடிக்கை!

2026-04-23
உலக அமைதி வேண்டி தொடரும் பயணம்!

உலக அமைதி வேண்டி தொடரும் பயணம்!

2026-04-23
நாளை நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம்

நெடுந்தீவு மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிறுத்திய கவனயீர்ப்பு போராட்டம் !

2026-04-23
முறையான தடுப்பூசி திட்டத்தினால் இலங்கையர்களின் சராசரி வாழ்நாள் அதிகரிப்பு!

முறையான தடுப்பூசி திட்டத்தினால் இலங்கையர்களின் சராசரி வாழ்நாள் அதிகரிப்பு!

2026-04-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.