• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நிந்தவூரில் போலி இரசாயனப் பசளைகளை கலப்படம் செய்யும் நிலையம் சுற்றி வளைப்பு!

shagan by shagan
2022/11/24
in இலங்கை
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அட்டப்பள்ளம் பிரதேசத்தில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் மறைத்து வைத்து கலப்படம் செய்யப்பட்ட 1.5 டொன் எடையுள்ள போலி இரசாயனப் பசளைகளை ராணுவ புலனாய்வு பிரிவினர் கைப்பற்றி உள்ளனர்.

இச்சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. அக்கரைப்பற்று இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றை அடுத்து இராணுவ புலனாய்வு பிரிவினருடன் திருக்கோயில் விசேட அதிரடிப்படை அதிகாரி ஐ பி கன்னங்கர தலைமையிலான குழுவினரே குறித்த பிரதேசத்தில் பதுங்கி இருந்து இந்த சுற்றி வளைப்பை மேற்கொண்டனர்.

இன்று மதியம் மேற்கொண்ட இந்த திடீர் சுற்றி வளைப்பின் போது MOP எனும் பெயரில் போலியாக கலப்படம் செய்து விற்பனைக்கு பொதி செய்யப்பட்டு கொண்டிருந்த கலப்படமான இரசாயன பசளைகளை அதிரடிப்படையினர் கைப்பற்றி உள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுமதியளிக்கப்பட்ட பசளையுடன் உப்பு மற்றும் இதர பொருட்களை சட்டவிரோதமாக கலந்து பொதி செய்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலேயே இவர்கள் கையும் மெய்யுமாக கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த சட்டவிரோத பசளையும் கைப்பற்றப்பட்டு களஞ்சியசாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டவிரோத இரசாயன பசளை கலவை நிலையமானது கல்முனைகுடியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு சொந்தமானது அரிசி ஆலை என தெரிய வந்துள்ளது.

அத்துடன் இங்கு போலியாக கலப்படம் செய்யப்படும் பசலைகளை பொதி செய்வதற்காக அரச இலட்சினை பொறிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்த பக்கெட்டுகளும் பசளை பேக்களும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரையும் சட்டவிரோத பசளையையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த தேவையான நடவடிக்கைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இப்பிரதேசத்தில் போலியான இரசாயன பசளைகளை விவசாயிகளுக்கு வழங்கி, கொள்ளை இலாபமடையும் நோக்கில் இம்மோசடி இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: எதிர்பார்ப்பு மிக்க இலங்கை அணி விபரம் அறிவிப்பு!

Next Post

முத்து சிவலிங்கத்தின் பூதவுடல் தீயுடன் சங்கமமானது!

Related Posts

உலக முடிவு மலைத் தொடரில் ‘செல்பி’ எடுக்கச்சென்று தவறி விழுந்த மாணவி
இலங்கை

2026-03-19
வசந்த முதலிகே கைது சட்டவிரோதம்: பொலிஸார் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

லஞ்சமாக பெற்றதொகை மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டதாக வாக்குமூலம் – மிரட்டல் மூலம் பெறப்பட்டதாக சட்டத்தரணி தெரிவிப்பு!

ஈரானியக் கப்பல் ‘IRIS Bushehr’: இயந்திரக் கோளாறால் கொழும்பு கடற்பரப்பில் நங்கூரம்!

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் கையளிப்பு!
இலங்கை

வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை மீதான விவாதம் ஏப்ரலில்!

2026-03-19
பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணி மணிவண்ணன் கருத்து!
இலங்கை

பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணி மணிவண்ணன் கருத்து!

2026-03-19
Next Post
முத்து சிவலிங்கத்தின் பூதவுடல் தீயுடன் சங்கமமானது!

முத்து சிவலிங்கத்தின் பூதவுடல் தீயுடன் சங்கமமானது!

வெறுக்கத்தக்க மதவாத கருத்துக்கள் இறுதியில் அடிப்படைவாதத்தையே தோற்றுவிக்கும்- சரத் வீரசேகர

அதிகாரப் பகிர்வுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை - சரத் வீரசேகர

யாழ் . சுப்பர்மடத்தில் மாவீரர் நினைவேந்தல்!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
உலக முடிவு மலைத் தொடரில் ‘செல்பி’ எடுக்கச்சென்று தவறி விழுந்த மாணவி

உலக முடிவு மலைத் தொடரில் ‘செல்பி’ எடுக்கச்சென்று தவறி விழுந்த மாணவி

0
வசந்த முதலிகே கைது சட்டவிரோதம்: பொலிஸார் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

வசந்த முதலிகே கைது சட்டவிரோதம்: பொலிஸார் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

0
லஞ்சமாக பெற்றதொகை மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டதாக வாக்குமூலம் – மிரட்டல் மூலம் பெறப்பட்டதாக சட்டத்தரணி தெரிவிப்பு!

லஞ்சமாக பெற்றதொகை மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டதாக வாக்குமூலம் – மிரட்டல் மூலம் பெறப்பட்டதாக சட்டத்தரணி தெரிவிப்பு!

0
கனடாவில் 40,000 அரச வேலைகள் நீக்கம்: காலநிலை மாற்றத் திட்டங்களுக்கு ஆபத்து என எச்சரிக்கை!

அர்ஜுன் இயக்கத்தில் வெளியான சீதா பயணம் திரைப்படம் ஓடிடி வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.