• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தியாகியின் பிறந்தநாள் –  யாழில் மழையிலும் காத்திருக்கும் மக்கள்!

தியாகியின் பிறந்தநாள் – யாழில் மழையிலும் காத்திருக்கும் மக்கள்!

shagan by shagan
2022/12/02
in இலங்கை
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவர் வாமதேவா தியாகேந்திரனின் 71ஆவது பிறந்தநாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டமையால், நாவலர் வீதியில் உள்ள அவரது நிறுவனத்தின் முன்பாக பெருமளவான மக்கள் அதிகாலை முதல் குவிந்திருந்தனர்.

அதனால் நாவலர் வீதி ஊடான போக்குவரத்து தியாகி அறக்கொடை நிறுவனத்தின் முன்பாக முற்றாக தடைப்பட்டு காணப்பட்டது.

கைக்குழந்தைகள் மற்றும் வயதானோர் , விசேட தேவைகள் உடையோர் , பெண் தலைமைத்துவ குடும்பத்தினர் என பெருமளவான மக்கள் குவிந்திருந்தனர்.

“தியாகியின் பிறந்தநாளை முன்னிட்டு உதவிகள் வழங்கப்படவுள்ளதாக வெளியான செய்திகளை நம்பி அதிகாலை 4 மணிக்கு முதலே வந்துட்டோம். பலர் வெளிமாவட்டங்களில் இருந்தும் வந்துள்ளார்கள். காலையிலையே வந்தமையால், வீட்டில் இன்றைய தினம் சமைக்க கூட வில்லை. அதனால் வீட்டில் உள்ளோர் இன்றைக்கு பட்டினி கிடக்கிறார்கள்.

நாமும் காலையில் இருந்து காத்திருப்பதனால் , பட்டினியுடன் தான் மழைக்குள் நனைந்தவாறும் இருக்கிறோம். மதியத்தை தாண்டியும் எமக்கான உதவிகள் கிடைக்கப்பெறவில்லை.

பலர் கைக்குழந்தைகளை வீட்டில் தனியே விட்டு விட்டு வர முடியாததால் , குழந்தைகளுடன் இங்கே வந்து அவர்களும் குழந்தைகளும் பட்டினியில் வாடுகின்றார்கள் ” என அங்கிருந்த பலரும் தமது ஆதங்கத்தை கண்ணீருடன் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரி ஒருவருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது ,
இவ்வாறான உதவி திட்டங்களை ஒரு பொறிமுறை ஊடாக வழங்க வேண்டும் கிராம சேவையாளர்கள் ஊடாகவோ , அல்லது பிரதேச செயலகங்கள் ஊடாகவோ ஒரு பொறிமுறையை ஏற்படுத்தி அதன் ஊடாக அவற்றினை வழங்கினால் , உதவி பெற வருகிறவர்கள் மத்தியில் தேவையற்ற அலைச்சல்கள் இருக்காது.

எவ்விதமான பொறிமுறைகளும் இல்லாமல் உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டமையால் , பலரும் உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக அங்கு சென்று பெரும் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியான கால பகுதியில் ,என்ன உதவி வழங்கப்படவுள்ளது என தெரியாமல் பலரும் பெறுமதியான நேரத்தையும் தமது பணத்தினையும் செலவழித்து மழைக்குள்ளும் காத்திருக்கின்றார்கள். இதொரு வேதனைக்குரிய விடயம்.

இனிவரும் காலங்களில் கிராம சேவையாளர் , பிரதேச செயலர்கள் ஊடாகவோ ஏதேனும் ஒரு பொறிமுறையை உருவாக்கி அதன் ஊடாக உதவிகளை செய்வதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உதவி திட்டங்கள் வழங்கப்படுவதனை அதிகாரம் கொண்டு தடுப்பதனை நாம் விரும்பவில்லை. இனிவரும் காலத்தில் அவர்கள் சரியான பொறிமுறை ஊடாக உதவிகளை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

இதேவேளை , உதவி பெற வந்தவர்களினால் ஏற்பட்ட கூட்ட நெரிசல்களில் சிக்கி சிலர் சுவாசிக்க முடியாத சுகவீனமுற்றதாகவும் ,அவர்களுக்கு அங்கு முதலுதவிகள் வழங்கபட்டதாகவும் தெரிய வருகிறது.

blank

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மீனவர்களுக்கு மின்சார படகுகள் அறிமுகப்படுத்த நடவடிக்கை!

Next Post

கிளிநொச்சி கந்தன் குளத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது!

Related Posts

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் கைது!
இலங்கை

தனிப்பயன் பெயர் கொண்ட வாகனப் பதிவு எண்கள் விரைவில்!

2026-04-23
ரிலாவல சந்தியில் விபத்தில் சிக்கிய பல்கலைக்கழக மாணவன்!
இலங்கை

ரிலாவல சந்தியில் விபத்தில் சிக்கிய பல்கலைக்கழக மாணவன்!

2026-04-23
யாழ்ப்பாணத்திற்கு அடுத்த ஆண்டு 10 மெற்றோ பேரூந்துகளை வழங்க நடவடிக்கை!
இலங்கை

யாழ்ப்பாணத்திற்கு அடுத்த ஆண்டு 10 மெற்றோ பேரூந்துகளை வழங்க நடவடிக்கை!

2026-04-23
உலக அமைதி வேண்டி தொடரும் பயணம்!
இலங்கை

உலக அமைதி வேண்டி தொடரும் பயணம்!

2026-04-23
நாளை நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம்
இலங்கை

நெடுந்தீவு மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிறுத்திய கவனயீர்ப்பு போராட்டம் !

2026-04-23
முறையான தடுப்பூசி திட்டத்தினால் இலங்கையர்களின் சராசரி வாழ்நாள் அதிகரிப்பு!
இலங்கை

முறையான தடுப்பூசி திட்டத்தினால் இலங்கையர்களின் சராசரி வாழ்நாள் அதிகரிப்பு!

2026-04-23
Next Post
கிளிநொச்சி கந்தன் குளத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது!

கிளிநொச்சி கந்தன் குளத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது!

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட வேண்டிய திரிபோஷா இல்லை!

திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பம்

விஜய் படத்தில் ஜெயிலராக எமிஜாக்சன்!

விஜய் படத்தில் ஜெயிலராக எமிஜாக்சன்!

blank
  • Trending
  • Comments
  • Latest
edit post
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
edit post
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
edit post
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
edit post
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
edit post
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
edit post
தமிழகத்தில் நல்ல ஒரு மாற்றம் வரும் -பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை!

தமிழகத்தில் நல்ல ஒரு மாற்றம் வரும் -பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை!

0
edit post
“யார் ஆட்சிக்கு வந்தாலும் இதை மட்டும் செய்யுங்கள் போதும்!” – நடிகர் சிவக்குமார்

“யார் ஆட்சிக்கு வந்தாலும் இதை மட்டும் செய்யுங்கள் போதும்!” – நடிகர் சிவக்குமார்

0
edit post
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் கைது!

தனிப்பயன் பெயர் கொண்ட வாகனப் பதிவு எண்கள் விரைவில்!

0
edit post
ஊடக சுதந்திரத்திற்கு ஆபத்தா? செக் குடியரசின் புதிய நிதி சீர்திருத்தத் திட்டம்

ஊடக சுதந்திரத்திற்கு ஆபத்தா? செக் குடியரசின் புதிய நிதி சீர்திருத்தத் திட்டம்

0
edit post
“நேரத்தை நீட்டியுங்கள்” – தேர்தல் ஆணையத்திடம் முறையிட்ட நடிகர் விஜய்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.