சுதந்திர தினத்திற்கு முன்பாக நிச்சயமாக தமிழர் எதிர்ப்பார்க்கும் தீர்வுத்திட்டங்களை அரசாங்கத்தால் கொண்டுவர முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.