இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.
நாட்டின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக நடவடிக்கைகள் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளுடன் நடந்து வரும் கலந்துரையாடல்கள் குறித்து ஜனாதிபதி விளக்கியுள்ளார்.