தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள எதிர்ப்பு போராட்டம் காரணமாக கொழும்பு கோட்டையை சூழவுள்ள பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது போராட்டம் காரணமாக லோட்டஸ் பார்க், ஒல்கொட் மாவத்தை உள்ளிட்ட பல வீதிகள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

© 2021 Athavan Media, All rights reserved.