ஐந்து மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை நாளை பிற்பகல் 1.30 மணி வரை அமுலில் இருக்கும்.

© 2021 Athavan Media, All rights reserved.