இலங்கையின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்கான கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஆரம்ப உடன்படிக்கைக்கு பிரித்தானிய அரசாங்கம் ஆதரவளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆளும் கன்சர்வேடிவ் கட்சி பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் மத்யூ ஆஃப்ஃபோர்ட் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.