• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது!

பிரித்தானியா செல்லும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/06/10
in இலங்கை, முக்கிய செய்திகள்
73 1
A A
0
50
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவிற்கு தொழில் நிமித்தம் செல்லும் இலங்கையர்களும் அங்கிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் தத்தமது நாடுகளில் வழங்கப்பட சாரதி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தந்த நாடுகளிலேயே வழங்கப்பட சாரதி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தும் வகையிலான ஒரு இணக்கப்பாடு இரு நாடுகளுக்கும் இடையில் எட்டப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவ்வாறானதொரு இணக்கப்பாடு எட்டப்பட்டால் பயிற்சி பரீட்சைக்கு தோற்றாமல் சாரதி அனுமதிப் பத்திரத்தை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் வசந்த ஆரியரத்ன தெரிவித்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு இதேபோன்ற முறையின் கீழ் இத்தாலியில் பணிபுரியும் இலங்கையர்கள் சாரதி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தியதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் வசந்த ஆரியரத்ன தெரிவித்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

WI, US இல் இருந்து T20 உலகக் கிண்ண தொடரை மாற்றும் திட்டம் இல்லை: ஐ.சி.சி.

Next Post

விமான விபத்தில் காணாமல் போன 4 சிறுவர்கள் கண்டுபிடிப்பு

Related Posts

எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்
இலங்கை

எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்

2026-04-30
திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன்  நிதி – பதவி விலகிய நால்வரில் ஒருவர் உயிர் மாய்ப்பு?

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள் வழங்கல்

நாடு முழுவதும் 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ள தேசிய மக்கள் சக்தி!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !
இந்தியா

மத்தியபிரதேசத்தில் வேன் கவிழ்ந்து விபத்து – 12 பேர் உயிரிழப்பு!

2026-04-30
யூத சமூகத்தின் மீதான தொடர் தாக்குதல்கள்: “ஈரான் தொடர்பு” குறித்து பிரித்தானிய அரசு தீவிர விசாரணை!
இங்கிலாந்து

யூத சமூகத்தின் மீதான தொடர் தாக்குதல்கள்: “ஈரான் தொடர்பு” குறித்து பிரித்தானிய அரசு தீவிர விசாரணை!

2026-04-30
Next Post
விமான விபத்தில் காணாமல் போன 4 சிறுவர்கள் கண்டுபிடிப்பு

விமான விபத்தில் காணாமல் போன 4 சிறுவர்கள் கண்டுபிடிப்பு

சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடலைத் தொடங்க அமைச்சரவை அங்கீகாரம் !

ஐ.எம்.எப். : 62 நிபந்தனைகளில் இதுவரை இருபத்தைந்து நிபந்தனைகள் மட்டுமே பூர்த்தி

லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன், விடுவிக்கப்பட்ட மேலும் 13 அரசியல் கைதிகளுக்கு, பேருதவியை வழங்கினார்!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

2026-04-02
எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்

எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்

0
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள் வழங்கல்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள் வழங்கல்

0
திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன்  நிதி – பதவி விலகிய நால்வரில் ஒருவர் உயிர் மாய்ப்பு?

திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன் நிதி – பதவி விலகிய நால்வரில் ஒருவர் உயிர் மாய்ப்பு?

0
நாடு முழுவதும் 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ள தேசிய மக்கள் சக்தி!

நாடு முழுவதும் 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ள தேசிய மக்கள் சக்தி!

0
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

மத்தியபிரதேசத்தில் வேன் கவிழ்ந்து விபத்து – 12 பேர் உயிரிழப்பு!

0
எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்

எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்

2026-04-30
திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன்  நிதி – பதவி விலகிய நால்வரில் ஒருவர் உயிர் மாய்ப்பு?

திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன் நிதி – பதவி விலகிய நால்வரில் ஒருவர் உயிர் மாய்ப்பு?

2026-04-30
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள் வழங்கல்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள் வழங்கல்

2026-04-30
நாடு முழுவதும் 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ள தேசிய மக்கள் சக்தி!

நாடு முழுவதும் 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ள தேசிய மக்கள் சக்தி!

2026-04-30
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

மத்தியபிரதேசத்தில் வேன் கவிழ்ந்து விபத்து – 12 பேர் உயிரிழப்பு!

2026-04-30

Recent News

எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்

எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்

2026-04-30
திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன்  நிதி – பதவி விலகிய நால்வரில் ஒருவர் உயிர் மாய்ப்பு?

திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன் நிதி – பதவி விலகிய நால்வரில் ஒருவர் உயிர் மாய்ப்பு?

2026-04-30
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள் வழங்கல்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள் வழங்கல்

2026-04-30
நாடு முழுவதும் 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ள தேசிய மக்கள் சக்தி!

நாடு முழுவதும் 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ள தேசிய மக்கள் சக்தி!

2026-04-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.