சந்திரயான்-3 விண்கலம் நிலவுக்கு மிக அருகில் பயணித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
குறித்த விண்கலத்தை சுமார் ரூ.615 கோடியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது.
இந்த விண்கலம் எல்விஎம்-3 ரொக்கெட் மூலம் ஸ்ரீ ஹரி கோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14ஆம் திகதி விண்ணில் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது