• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
காஷ்மீரி இலக்கியத்தில் இரு இரத்தினங்கள் வெளியீடு

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/08/20
in இந்தியா
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்ரீநகரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வில் காஷ்மீரி இலக்கிய இரத்தினங்கள் – மஜீத் அர்ஜுமந்தின் ‘பார்ச்சயன்’ மற்றும் ‘குல் ஸ்னோபர்’ ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

காஷ்மீரி எழுத்தாளர் மஜீத் அர்ஜுமந்த் எழுதிய குறித்த இந்நூல்கள் வெளியிடும் நிகழ்வில், புகழ்பெற்ற எழுத்தாளர் பேராசிரியர் காதூஸ் ஜாவீத், வெஹ்சி சயீத், டாக்டர். நசீர் முஷ்டாக், நோர்ஷா மற்றும் பஷீர் அகமது பஷீர் உட்பட முக்கிய இலக்கியவாதிகள் கலந்து கொண்டனர்.

இலக்கிய உலகில் புகழ்பெற்ற பேராசிரியர் கடூஸ் ஜாவீத் மற்றும் நாகினா இன்டர்நேஷனல் தலைமை ஆசிரியர் வெஹ்சி சயீத் ஆகியோர் கூட்டாக ‘பார்ச்சயன்’ மற்றும் ‘குல் ஸ்னோபர்’ ஆகிய நூல்களை வெளியிட்டு வைத்தனர்.

‘தற்போது, புத்தகங்களின் வெளியீட்டை மட்டுமல்ல, மஜீத் அர்ஜுமெந்தின் வார்த்தைகளால் எதிரொலிக்கும் இலக்கியத்தின் நீடித்த உணர்வைக் கொண்டாட நாங்கள் ஒன்றுகூடுகிறோம். அவருடைய இரு நூல்களும் காஷ்மீரி இலக்கியத்தில் அழியாத முத்திரையை பதித்துள்ளன என்று’ பேராசிரியர் கதூஸ் ஜாவீத் தெரிவித்தார்.

நார்ஷா மற்றும் பஷீர் அஹ்மத் பஷீர், தமக்கென தனித்துவம் வாய்ந்த ஆளுமைகள், இந்த இலக்கியப் பயணத்தில் கைகோர்த்து, பிராந்திய இலக்கியத்தைப் பாதுகாப்பதிலும் முன்னேற்றுவதிலும் இலக்கியங்களின் முக்கிய பங்கினை வெளிப்படுத்தினார்கள்.

‘ஒரு இளம் எழுத்தாளராக, இது போன்ற இலக்கியப் பிரமுகர்களின் கூட்டத்திற்கு சாட்சியாக இருப்பதும், இந்த செழுமைப்படுத்தும் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதும் நம்பமுடியாத அளவிற்கு உத்வேகத்தை அளிக்கிறது’ என்று நசீர் ஜாமர் குறிப்பிட்டார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு ஆரம்பம்

Next Post

இங்கிலாந்தில் அதிகாரி அணிவகுப்பை மதிப்பாய்வு செய்த இந்திய இராணுவத் தலைமை

Related Posts

புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!
இந்தியா

2026-03-13
போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது – மக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

ஈரானிய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!
ஆசிரியர் தெரிவு

ஈரானிய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!

2026-03-13
எரிபொருள் நெருக்கடி: இந்தியாவிடம் கோரிக்கை வைத்த இலங்கை
இந்தியா

எரிபொருள் நெருக்கடி: இந்தியாவிடம் கோரிக்கை வைத்த இலங்கை

2026-03-12
🗳️ தமிழக அரசியல் பரபரப்பு – ஆட்சி யாருக்கு?
தமிழகம்

🗳️ தமிழக அரசியல் பரபரப்பு – ஆட்சி யாருக்கு?

2026-03-12
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பாரிய தீ விபத்து!
இந்தியா

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பாரிய தீ விபத்து!

2026-03-12
Next Post
இங்கிலாந்தில் அதிகாரி அணிவகுப்பை மதிப்பாய்வு செய்த இந்திய இராணுவத் தலைமை

இங்கிலாந்தில் அதிகாரி அணிவகுப்பை மதிப்பாய்வு செய்த இந்திய இராணுவத் தலைமை

தலாய் லாமா மீது திட்டமிட்ட பிரசாரம்

தலாய் லாமா மீது திட்டமிட்ட பிரசாரம்

நல்லூர் கந்தனின் வருடாந்த பெருந்திருவிழா பூஜைகள் தொடர்பான  அட்டவணை

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஈரானிய மாலுமிகளின் உடல்களை திருப்பி அனுப்பும் பணிகளை ஆரம்பித் இலங்கை!

இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!

2026 ஜனவரியில் எதிர்பாராத விதமாக சரிந்த இங்கிலாந்து பொருளாதாரம்!

Irish dena கப்பல் விவகாரம்: உயிரிழந்தவர்களின் உடல்கள் ஈரானிடம் ஒப்படைப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.