• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
தமிழக வெற்றிக் கழகத்துக்கான ஆதரவால் பிளவை எதிர்நோக்குகிறதா அதிமுக?

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/05/06
in ஆசிரியர் தெரிவு, இந்தியா, தமிழகம், முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
995
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் களத்தில் கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கான வழிகளை ஆராய்ந்து வருவதால், விரைவான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. 

இந்நிலையில், மாநிலங்களவை எம்.பி. சி.வி. சண்முகத்திற்கு விசுவாசமான பல கட்சி எம்.எல்.ஏ.க்கள் மாநிலத்தில் அடுத்த ஆட்சியை அமைக்க விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கூட்டணிக்கு ஆதரவளிப்பது குறித்து பரிசீலித்து வருகின்றனர்.

இதனால், அணைத்திந்திய அண்ணா திராவிர முன்னேற்றக் கழகம் (அதிமுக) தற்போது வேகமாகப் பிளவுபடும் நிலையை எதிர்கொண்டுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் 108 இடங்களுடன் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, சி.வி. சண்முகம் தலைமையிலான அதிமுக பிரிவு ஒன்று, அக்கட்சிக்கு ஆதரவளிப்பதற்காக சட்டமன்ற உறுப்பினர்களிடையே ஆதரவைத் திரட்டி வருவதாக நம்பகத்தகுந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கட்சிக்குள் உள்ள சில பிரிவுகள், டி.வி.கே தலைமையிலான அரசுக்கு ஆதரவளிப்பதற்கான வழிகளை ஆராய்ந்து வருவதாக அறிகுறிகள் தென்படும் வேளையில் இது நிகழ்ந்துள்ளது.

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விஜய், தனது டி.வி.கே. கட்சி தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி மகத்தான வெற்றியைப் பதிவுசெய்து, தனது முதல் தேர்தலை மறக்க முடியாத மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக மாற்றியுள்ளார்.

அதே வேளையில், மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க கட்சி 73 இடங்களை வென்ற நிலையில், அதிமுக 53 இடங்களை மட்டுமே வென்று, அதனையும் பின்தங்கிவிட்டது.

இருப்பினும், மே 4 அன்று தேர்தல் ஆணையத்தால் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், வெறும் ஐந்து இடங்களுடன் பெரும்பாலான கட்சிகளுக்குப் பின்னால் இருப்பதாகத் தோன்றிய காங்கிரஸின் ஆதரவை வரவேற்பதில் விஜய்யின் டிவிகே ஆர்வம் காட்டியது.

இதற்கிடையில், வலுவான செயல்பாட்டை வெளிப்படுத்திய போதிலும், பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களைப் பெறுவதில் நூலிழையில் தவறிய டிவிகே, உடனடியாக காங்கிரஸை நோக்குவதில் ஆர்வம் காட்டியது. 

அந்த எட்டமுடியாத இலக்கை அடைந்து ஆட்சி அமைக்க, டிவிகேவுக்கு இன்னும் ஏனைய கட்சிகளின் பங்களிப்பும் தேவைப்படும்.

Related

Tags: AIADMKtvkvijayஅதிமுகடிவிகேவிஜய்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இராஜினாமா செய்ய மறுக்கும் மேற்கு வங்க முதல்வர்!

Next Post

செப்டம்பரில் ஆரம்பமாகும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள்: 42,000-க்கும் அதிகமானோர் உள்ளீர்ப்பு!

Related Posts

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!
ஆசிரியர் தெரிவு

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

2026-05-07
எண்ணெய் விலை உயர்வு: ஷெல் நிறுவனத்தின் லாபம் 19 சதவீதம் அதிகரிப்பு!
இங்கிலாந்து

எண்ணெய் விலை உயர்வு: ஷெல் நிறுவனத்தின் லாபம் 19 சதவீதம் அதிகரிப்பு!

2026-05-07
மத்திய வழங்கியின் முன்னாள் ஆளுநருக்கு எதிராக மீண்டும் வழக்கு!
இலங்கை

பிரதமர் தலைமையில் கல்விச் சீர்திருத்தங்களுக்கானக் கூட்டம்

ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியை கைது செய்ய உத்தரவு!

இஸ்ரேலின் அதிரடித் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டதாக அறிவிப்பு!
இஸ்ரேல்

இஸ்ரேலின் அதிரடித் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டதாக அறிவிப்பு!

2026-05-07
Next Post

செப்டம்பரில் ஆரம்பமாகும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள்: 42,000-க்கும் அதிகமானோர் உள்ளீர்ப்பு!

இலங்கை பயணம் வெற்றிகரமாக நிறைவு; நாடு திரும்பினார் மாலைத்தீவு ஜனாதிபதி!

மக்காச் சோளத்துக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

0
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

0
சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

0
மத்திய வழங்கியின் முன்னாள் ஆளுநருக்கு எதிராக மீண்டும் வழக்கு!

மத்திய வழங்கியின் முன்னாள் ஆளுநருக்கு எதிராக மீண்டும் வழக்கு!

0
செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

2026-05-07
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

2026-05-07
சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

2026-05-07
யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

2026-05-07
எண்ணெய் விலை உயர்வு: ஷெல் நிறுவனத்தின் லாபம் 19 சதவீதம் அதிகரிப்பு!

எண்ணெய் விலை உயர்வு: ஷெல் நிறுவனத்தின் லாபம் 19 சதவீதம் அதிகரிப்பு!

2026-05-07

Recent News

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

2026-05-07
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

2026-05-07
சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

2026-05-07
யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

2026-05-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.