• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

செப்டம்பரில் ஆரம்பமாகும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள்: 42,000-க்கும் அதிகமானோர் உள்ளீர்ப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/06
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை அரச பல்கலைக்கழகங்களுக்கு 2025/2026 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை மற்றும் புதிய பாடநெறிகள் குறித்து பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று (06) நாடாளுமன்றத்தில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் புதிய கல்வியாண்டு ஆரம்பமாகும் திகதி குறித்து பிரதமர் ஹரினி அமரசூரிய நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழகப் பாடநெறிகளை 2026 செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் (Z-Score) வெளியிடப்பட்ட பின்னர், மாணவர் பதிவுப் பட்டியல்கள் அனைத்தும் 2026 ஓகஸ்ட் 31-ஆம் திகதிக்குள் அந்தந்தப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து பாடநெறிகளை ஆரம்பிப்பதற்கான குறிப்பிட்ட திகதிகளை அந்தந்தப் பல்கலைக்கழகங்களே சுயாதீனமாகத் தீர்மானிக்க முடியும்.

இம்முறை இரண்டு புதிய விசேட பட்டப் பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன:

அதன்படி, ருஹுணு பல்கலைக்கழகம் – புவியியல் தகவல் அமைப்பு (Geographic Information Systems) – 50 மாணவர்கள்.

பேராதனைப் பல்கலைக்கழகம் – இலத்திரனியல் மற்றும் புத்திசார் அமைப்பு பொறியியல் (Electronic and Intelligent Systems Engineering) – 50 மாணவர்கள் என்பன அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 281,810 மாணவர்களில், 176,538 பேர் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

தகுதி பெற்றவர்களில் 42,937 மாணவர்களை இம்முறை அரச பல்கலைக்கழகங்களுக்குள் உள்வாங்க எதிர்பார்ப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

இம்முறை மொத்த மாணவர் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு செய்யப்படாவிட்டாலும், பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தி, தரமான கல்வியை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனப் பிரதமர் உறுதியளித்தார்.

பல்கலைக்கழகக் கல்வி நடவடிக்கைகள் நீண்டகாலமாகத் தாமதமடைந்து வந்த நிலையில், பிரதமரின் இந்த அறிவிப்பு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

Related

Tags: srilanka newsUniversity Students
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழக வெற்றிக் கழகத்துக்கான ஆதரவால் பிளவை எதிர்நோக்குகிறதா அதிமுக?

Next Post

இலங்கை பயணம் வெற்றிகரமாக நிறைவு; நாடு திரும்பினார் மாலைத்தீவு ஜனாதிபதி!

Related Posts

கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்
இலங்கை

கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

2026-06-18
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு அகழ்வு!

ஜனாதிபதி கோட்டா அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார்
இலங்கை

கோட்டாபய ராஜபக்ஷவைத் தடுத்துக் கோரிய மனு மீதான மேலதிக பரிசீலனை ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

2026-06-18
ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் இரணைப்பாலையில் நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல் குறித்த மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில்!

22பில்லியன் ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருட்கள் பறிமுதல்!
இலங்கை

பொலிஸாருக்கும் விமானப் படையினருக்கும் இடையிலான முறுகல் நிலை குறித்து விசாரணை!

2026-06-18
Next Post
இலங்கை பயணம் வெற்றிகரமாக நிறைவு; நாடு திரும்பினார் மாலைத்தீவு ஜனாதிபதி!

இலங்கை பயணம் வெற்றிகரமாக நிறைவு; நாடு திரும்பினார் மாலைத்தீவு ஜனாதிபதி!

மக்காச் சோளத்துக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு!

சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி டிஜிட்டல் யுகத்திற்கு – ஒன்லைன் வங்கிச் சேவை உத்தியோகபூர்வமாக அறிமுகம்!

சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி டிஜிட்டல் யுகத்திற்கு - ஒன்லைன் வங்கிச் சேவை உத்தியோகபூர்வமாக அறிமுகம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

0
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு அகழ்வு!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு அகழ்வு!

0
ஜனாதிபதி கோட்டா அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார்

கோட்டாபய ராஜபக்ஷவைத் தடுத்துக் கோரிய மனு மீதான மேலதிக பரிசீலனை ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

0
அமைதி ஒப்பந்தத்தை அடுத்து ஹோர்முஸ் நீரிணை உடனடியாக மீண்டும் திறக்கப்படும் – பாகிஸ்தான் அறிவிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.