இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 12 ஆயிரத்து 263 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 இல் 8,304 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 1,727 ஏனைய வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

© 2021 Athavan Media, All rights reserved.