மத்திய ஆப்ரிக்க நாடான காபோனின் 55 ஆண்டுகாலமாக நீடித்த குடும்ப ஆட்சியை அந்நாட்டு இராணுவம் கைப்பற்றியுள்ளது.
இதனையடுத்து அலி போங்கோ வெற்றிபெற்றது முறையற்றது என்று இராணுவம் அறிவித்ததையடுத்து நாட்டில் புரட்சியில் இறங்கிய இராணுவம் அதிகாரத்தை கைபற்றியது
மேலும் இராணுவத்தினர் ஜனாதிபதி அலி போங்கோவை வீட்டு காவலில் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.