• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் இரத்து செய்யப்பட்ட நிறுவனத்திற்கு மீண்டும் மதுபானம் தயாரிப்பதற்கான அனுமதி!

மக்கள் பொறுமை இழக்கும் முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துங்கள் – முஜிபூர் ரஹ்மான்

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/08/31
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
55
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

மக்கள் பொறுமை இழக்கும் முன்னர் ஜனாதிபதி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் வலியுறுத்தினார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், “சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லப் பிரேரணைக் கொண்டுவரப்படவுள்ளது.

இந்த நிலையில் சுகாதார அமைச்சரைக் காப்பாற்றும் வகையில் செயற்படுமாறு ஆளும் தரப்பு உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதியும் இந்த குற்றவாளி அமைச்சர்களை பாதுகாக்கும் பொருட்டே தற்போது செயற்பட்டு வருகிறார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்து விட்டதாக தற்போது பொதுப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியாக இருந்தபோது ஹரின் பெர்னாண்டோவும் மனுஷ நாணயக்காரவும் பல விடயங்களை நாடாளுமன்றில் வெளிப்படுத்தியிருந்தார்கள். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக உண்மைகளை கண்டறிந்துக்கொள்ளத் தான் அரசாங்கத்துடன் இணைவதாகவும் அவர்கள் அன்று கூறினார்கள்.

எனவே, இவர்கள் அன்று வெளிப்படுத்திய அந்தக் கருத்துக்கள் உண்மையானவையா இல்லையா என்பதை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் தெரியப்படுத்த வேண்டும்.இவர்களின் இந்தக் கருத்துக்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டனவா?

அதேபோன்று ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்தரதாரியை கண்டுபிடித்துவிட்டார்களா என்று அமைச்சர்களான ஹரின் பெர்ணான்டோவிடமும் மனுஷ நாணயக்காரவிடமும் நாம் கேட்க விரும்புகிறோம். உங்கள் அரசாங்கம் இதுதொடர்பாக விசாரணைகளை முடித்துவிட்டதா?

மக்கள் இவற்றையெல்லாம் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பொறுமை இல்லாது போகும் முன்னர் தேர்தல் ஒன்றை நடத்துமாறு நாம் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கிறோம்.” என்றார்.

@athavannews

ஜனாதிபதி தேர்தலை நடத்துங்கள்! #NEWS#ATHAVAN#UPDATS

♬ original sound – Athavan News – Athavan News

Related

Tags: கெஹலிய ரம்புக்வெலமுஜிபூர் ரஹ்மான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இறங்குதுறை பகுதிக் கனரக வாகனங்கள் செல்வதற்கு தற்காலிக தடை !

Next Post

மீன் உணவை உட்கொண்டு பரபரப்பை ஏற்படுத்திய ஜப்பான் பிரதமர்!

Related Posts

காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய செயற்திட்டமான ‘ஆரோக்கியா’ திட்டத்திலிருந்து விலக GMOA தீர்மானம்

2026-02-27
‘டித்வா’ சூறாவளியில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

மேர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்

காலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை
மன்னாா்

இளம் தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி
இலங்கை

இளம் தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி

2026-02-27
காலி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார் பொடி லெசி !
இலங்கை

பொடி லெஸ்ஸிக்கு 7 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு!

2026-02-27
Next Post
மீன் உணவை உட்கொண்டு பரபரப்பை ஏற்படுத்திய ஜப்பான் பிரதமர்!

மீன் உணவை உட்கொண்டு பரபரப்பை ஏற்படுத்திய ஜப்பான் பிரதமர்!

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

குருந்தூர்மலை விவகாரம் : தொல்லியல் திணைக்களப் பணிப்பாளருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய செயற்திட்டமான ‘ஆரோக்கியா’ திட்டத்திலிருந்து விலக GMOA தீர்மானம்

0
சபாஹார் துறைமுகத்திற்கு இந்தியா நிதி ஒதுக்காதது ஏமாற்றம்

சபாஹார் துறைமுகத்திற்கு இந்தியா நிதி ஒதுக்காதது ஏமாற்றம்

0
‘டித்வா’ சூறாவளியில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

‘டித்வா’ சூறாவளியில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

0
மேர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்

மேர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்

0
காலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை

காலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய செயற்திட்டமான ‘ஆரோக்கியா’ திட்டத்திலிருந்து விலக GMOA தீர்மானம்

2026-02-27
சபாஹார் துறைமுகத்திற்கு இந்தியா நிதி ஒதுக்காதது ஏமாற்றம்

சபாஹார் துறைமுகத்திற்கு இந்தியா நிதி ஒதுக்காதது ஏமாற்றம்

2026-02-27
‘டித்வா’ சூறாவளியில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

‘டித்வா’ சூறாவளியில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

2026-02-27
மேர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்

மேர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்

2026-02-27
காலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை

காலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை

2026-02-27

Recent News

காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய செயற்திட்டமான ‘ஆரோக்கியா’ திட்டத்திலிருந்து விலக GMOA தீர்மானம்

2026-02-27
சபாஹார் துறைமுகத்திற்கு இந்தியா நிதி ஒதுக்காதது ஏமாற்றம்

சபாஹார் துறைமுகத்திற்கு இந்தியா நிதி ஒதுக்காதது ஏமாற்றம்

2026-02-27
‘டித்வா’ சூறாவளியில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

‘டித்வா’ சூறாவளியில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

2026-02-27
மேர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்

மேர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்

2026-02-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.