• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இணையப் பாதுகாப்பு சட்டமூலத்திற்கு ஆசிய இணைய கூட்டணி கவலை!

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/10/02
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை அரசாங்கம் இணைய பாதுகாப்பு சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட முன்னெடுத்துள்ள நடவடிக்கைக்கு பிரபல இணையம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கமான ஆசிய இணைய கூட்டணி கரிசனை வெளியிட்டுள்ளது.

இந்த சட்டத்தை உருவாக்குவதில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஆலோசனைகளை நடத்ததமை மற்றும் கருத்து சுதந்திரம் மற்றும் நாட்டிற்குள் புதுமை கண்பிடிப்பு போன்ற விடயங்கள் குறித்து கேள்வி எழுவதாக அதன் நிர்வாக பணிப்பாளர் ஜெஃப் பெயின் தெரிவித்துள்ளார்.

இணைய பாதுகாப்பு சட்டமூலமானது கருத்து சுதந்திரத்தை நசுக்கக்கூடியதும், இணையத்தில் தமது எண்ணங்கள், யோசனைகளை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமைகளை குறைக்கக்கூடிய கொடூரமான அமைப்பாக காணப்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இணைய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கும் ஆசிய இணைய கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள், அவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளிற்கு திறந்த உரையாடல் மூலம் டிஜிட்டல் பொருளாதாரத்தின் சக்தியை பாதுகாப்பதற்கும் இடையில் சமநிலை காணவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

சர்வதேச சிறந்த நடைமுறைகளுடன் ஒத்துப்போகும் ஒழுங்குமுறைகளை நிறுவுவதற்கு தொழில்துறை பங்குதாரர்களுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் ஆசிய இணைய கூட்டணி இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆயுதப் போராட்டத்தை கைவிட்டமைக்காக வருந்துகின்றேன்- செல்வம் அடைக்கலநாதன்

Next Post

தமிழகம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்!

Related Posts

இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!
இலங்கை

2026-03-13
2026 ஜனவரியில் எதிர்பாராத விதமாக சரிந்த இங்கிலாந்து பொருளாதாரம்!
இங்கிலாந்து

2026 ஜனவரியில் எதிர்பாராத விதமாக சரிந்த இங்கிலாந்து பொருளாதாரம்!

2026-03-13
Irish dena கப்பல் விவகாரம்: உயிரிழந்தவர்களின் உடல்கள் ஈரானிடம் ஒப்படைப்பு

பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு; கடற்படையின் விரிவான அறிக்கை!
ஆசிரியர் தெரிவு

பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு; கடற்படையின் விரிவான அறிக்கை!

2026-03-13
பெரியநீலாவணை PMCU அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கி வைப்பு
அம்பாறை

நடப்பு ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்துள்ள இலங்கை!
இலங்கை

சுற்றுலாவில் எழுச்சி – 2026ல் 6 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு பயணிகள்

2026-03-13
Next Post
தமிழகம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்!

தமிழகம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்!

சாவகச்சேரியில் பயங்கர விபத்து; இளைஞர் உயிரிழப்பு

யாழில் காந்திஜெயந்தி

சமூகக்  கட்டமைப்பு சிதைந்து போயுள்ளது!

சமூகக்  கட்டமைப்பு சிதைந்து போயுள்ளது!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!

இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!

0
2026 ஜனவரியில் எதிர்பாராத விதமாக சரிந்த இங்கிலாந்து பொருளாதாரம்!

2026 ஜனவரியில் எதிர்பாராத விதமாக சரிந்த இங்கிலாந்து பொருளாதாரம்!

0
Irish dena கப்பல் விவகாரம்: உயிரிழந்தவர்களின் உடல்கள் ஈரானிடம் ஒப்படைப்பு

Irish dena கப்பல் விவகாரம்: உயிரிழந்தவர்களின் உடல்கள் ஈரானிடம் ஒப்படைப்பு

0
புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.