• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
17 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு கிடைத்த முதல் வெற்றி

Ilango Bharathy by Ilango Bharathy
2023/10/04
in இலங்கை, பிரதான செய்திகள், விளையாட்டு
69 0
A A
0
34
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

இவ்வாண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில்  நேற்று (03) இடம்பெற்ற பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த  நதீஷா தில்ஹானி லேகம்கே (Nadeesha Dilhani Lekamge) 61.57 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

17 வருடங்களின் பின்னர் ஆசிய விளையாட்டுப் போட்டியில்  இலங்கைக்கு கிடைத்த முதல் தடகள பதக்கம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் இந்தியா தங்கப் பதக்கத்தையும், சீனா வெண்கலப் பதக்கத்தையும் வென்றது. இதேவேளை ஆசிய விளையாட்டுப் போட்டி நடத்தும் சீனா 161 தங்கம், 90 வெள்ளி, 46 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 297 பதக்கங்களை வென்று  முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

இதனைத்  தொடர்ந்து ஜப்பான் 33 தங்கம், 47 வெள்ளி, 50 வெண்கலம் என 130 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும்,  32 தங்கம், 42 வெள்ளி 65 வெண்கலம் என 139 பதக்கங்களை வென்று தென்கொரியா  மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

மேலும் இந்தியா 15 தங்கம், 26 வெள்ளி, 28 வெண்கலம் என 69 பதக்கங்களுடன் 4 ஆவது இடத்தைப்  பிடித்துள்ள இதேநேரம் இலங்கை இரண்டு வெள்ளிப் பதக்கங்களுடன்  26 வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Nadeesha Dilhani Lekamge
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிக்பொஸ் சீசன் 7: வாயைப் பிளக்க வைக்கும் போட்டியாளர்களின் சம்பளம்!

Next Post

புகையிரத அதிகாரிகள் பணிபுறக்கனிப்பு!

Related Posts

கல்முனை பிரதேச  செயலகத்தில்  78 ஆவது தேசிய சுதந்திர தினம்
அம்பாறை

2026-02-04
உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும் -இராமலிங்கம் சந்திரசேகர்
இலங்கை

இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து!
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து!

2026-02-04
ஐஸ் போதைப் பொருளுடன் கைதான இருவரிடம் விசாரணை முன்னெடுப்பு

3 கிலோ ஹெரோயினுடன் தாய்லாந்து நாட்டவர் உட்பட இருவர் கைது!

9158 சிப்பாய்களுக்கு தரநிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன!
இலங்கை

9158 சிப்பாய்களுக்கு தரநிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன!

2026-02-04
Next Post
புகையிரத அதிகாரிகள் பணிபுறக்கனிப்பு!

புகையிரத அதிகாரிகள் பணிபுறக்கனிப்பு!

இறக்குமதி கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் – ரஞ்சித் பண்டார

இறக்குமதிகள் மீதான சகல கட்டுப்பாடுகளும் அடுத்த வாரம் தளர்வு - முக்கிய அறிவிப்பு வெளியானது !

அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் லலித் வீரதுங்க ஆகியோர் வழக்கிலிருந்து விடுதலை!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

தெஹ்ரான் வணிக சந்தையில் தீ விபத்து

தெஹ்ரான் வணிக சந்தையில் தீ விபத்து

0
கல்முனை பிரதேச  செயலகத்தில்  78 ஆவது தேசிய சுதந்திர தினம்

கல்முனை பிரதேச செயலகத்தில் 78 ஆவது தேசிய சுதந்திர தினம்

0
இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து!

இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து!

0
உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும் -இராமலிங்கம் சந்திரசேகர்

உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும் -இராமலிங்கம் சந்திரசேகர்

0
ஐஸ் போதைப் பொருளுடன் கைதான இருவரிடம் விசாரணை முன்னெடுப்பு

ஐஸ் போதைப் பொருளுடன் கைதான இருவரிடம் விசாரணை முன்னெடுப்பு

0
தெஹ்ரான் வணிக சந்தையில் தீ விபத்து

தெஹ்ரான் வணிக சந்தையில் தீ விபத்து

2026-02-04
கல்முனை பிரதேச  செயலகத்தில்  78 ஆவது தேசிய சுதந்திர தினம்

கல்முனை பிரதேச செயலகத்தில் 78 ஆவது தேசிய சுதந்திர தினம்

2026-02-04
உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும் -இராமலிங்கம் சந்திரசேகர்

உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும் -இராமலிங்கம் சந்திரசேகர்

2026-02-04
இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து!

இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து!

2026-02-04
ஐஸ் போதைப் பொருளுடன் கைதான இருவரிடம் விசாரணை முன்னெடுப்பு

ஐஸ் போதைப் பொருளுடன் கைதான இருவரிடம் விசாரணை முன்னெடுப்பு

2026-02-04

Recent News

தெஹ்ரான் வணிக சந்தையில் தீ விபத்து

தெஹ்ரான் வணிக சந்தையில் தீ விபத்து

2026-02-04
கல்முனை பிரதேச  செயலகத்தில்  78 ஆவது தேசிய சுதந்திர தினம்

கல்முனை பிரதேச செயலகத்தில் 78 ஆவது தேசிய சுதந்திர தினம்

2026-02-04
உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும் -இராமலிங்கம் சந்திரசேகர்

உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும் -இராமலிங்கம் சந்திரசேகர்

2026-02-04
இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து!

இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து!

2026-02-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.