• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home பிரதான செய்திகள்
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி : 282 ஓட்டங்களை குவித்தது இங்கிலாந்து அணி

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி : 282 ஓட்டங்களை குவித்தது இங்கிலாந்து அணி

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/10/05
in பிரதான செய்திகள், விளையாட்டு
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 282 ஓட்டங்களை குவித்துள்ளது.

இந்தியாவின் அஹமதாபாத் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 282 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக ஜோ ரூட் 77 ஓட்டங்களையும் ஜோஸ் பட்லர் 43 ஓட்டங்களையும் அதிகபசித்தமாக பெற்றுக்கொடுக்க பந்துவீச்சில் மாட் ஹென்றி 3 விக்கெட்களை சாய்த்தார்.

இதனை தொடர்ந்து 283 என்ற வெற்றி இலக்கினை நோக்கி நியூசிலாந்து அணி தற்போது துடுப்பெடுத்தாடவுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாத்தறை மக்களுக்கு நற்செய்தி!

Next Post

UPDATE கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் பயணிகள் பேரூந்து மீது மரம் விழுந்ததில் 5 பேர் உயிரிழப்பு

Related Posts

காலி தேசிய வைத்தியசாலையில் தீ விபத்து!
இலங்கை

காலி தேசிய வைத்தியசாலையில் தீ விபத்து!

2026-06-16
டித்வா பாதிப்பு: உள்நாட்டு ரயில் பாதைக்கு 300 மில்லியன் டொலர் சேதம் என மதிப்பு!
இலங்கை

டித்வா பாதிப்பு: உள்நாட்டு ரயில் பாதைக்கு 300 மில்லியன் டொலர் சேதம் என மதிப்பு!

2026-06-16
கடல்கொந்தளிப்பு குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை!
இலங்கை

கடல்கொந்தளிப்பு குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை!

2026-06-16
புதிய சீன பாதுகாப்பு ஆலோசகர் – இலங்கை பாதுகாப்பு பிரதியமைச்சர் இடையில் சந்திப்பு!
இலங்கை

புதிய சீன பாதுகாப்பு ஆலோசகர் – இலங்கை பாதுகாப்பு பிரதியமைச்சர் இடையில் சந்திப்பு!

2026-06-16
ஐந்து மாதங்களின் பின்னர் இடம் பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்!
இலங்கை

ஐந்து மாதங்களின் பின்னர் இடம் பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்!

2026-06-16
நெல்லுக்கான  நிர்ணய விலையை  வழங்க கோரி கிளிநொச்சி விவசாயிகள் கவனயீர்ப்பு பேரணி!
இலங்கை

நெல்லுக்கான நிர்ணய விலையை வழங்க கோரி கிளிநொச்சி விவசாயிகள் கவனயீர்ப்பு பேரணி!

2026-06-16
Next Post
UPDATE கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் பயணிகள் பேரூந்து  மீது மரம் விழுந்ததில் 5 பேர் உயிரிழப்பு

UPDATE கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் பயணிகள் பேரூந்து மீது மரம் விழுந்ததில் 5 பேர் உயிரிழப்பு

கொழும்பில் கார் மோதியதில் படுகாயமடைந்த இளம் பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு!

கொழும்பில் கார் மோதியதில் படுகாயமடைந்த இளம் பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு!

பாடசாலை பேருந்து விபத்துக்குள்ளானதில் 15 மாணவர்கள் காயம்!

பாடசாலை பேருந்து விபத்துக்குள்ளானதில் 15 மாணவர்கள் காயம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!

0

மனித-யானை மோதல்; தேசிய செயல் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

0
புனர்நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்த 125 தொழில்நுட்ப அதிகாரிகள் நியமனம்!

புனர்நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்த 125 தொழில்நுட்ப அதிகாரிகள் நியமனம்!

0
ஜெப்ரி டொனால்ட்சன் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கு இறுதி வாதங்கள் ஆரம்பம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.