• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
கவினின் திருமணம் குறித்து  முதல் முறையாக மனம் திறந்தார் லொஸ்லியா!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/10/10
in சினிமா, பல்சுவை
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

பிக் பொஸ் சீசன்-3  நிகழ்ச்சியின் போட்டியாளர்களாகக்  கலந்து கொண்ட கவின் மற்றும் லொஸ்லியா காதலித்து வந்த நிலையில் அவர்களது காதல் முறிவடைந்தமை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து சமீபத்தில் கவின் தன்னுடைய நீண்ட நாள் தோழியான மோனிகாவை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், அண்மையில் லொஸ்லியாவிடம் கவினின்  திருமணம் குறித்து  பிரபல ஊடகமொன்று கேள்வியெழுப்பியிருந்தது.

இதற்கு பதில் அளித்த லொஸ்லியா ‘கவினின் வளர்ச்சி எனக்கு மிகவும்  மகிழ்ச்சி அளிக்கின்றது. அவரது குடும்ப வாழ்க்கையும் சிறப்பாக அமைந்துள்ளது . கவினின்  திருமணம் என்னை எந்த விதத்தில் பாதிக்கவில்லை, அவருக்கும் பாதிப்பு இருக்காது என்று நினைக்கிறேன்.

மேலும் ’பிக் பொஸ் நிகழ்ச்சி முடிந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டது, இதுக்கு மேல் என்ன ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்கள், இதை பற்றி பேச வேண்டாம் என்று நான் நினைக்கிறேன்’இவ்வாறு லொஸ்லியா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த வீடியோவானது  தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Biggboss -3KavinLosliya
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

1,500 ஹமாஸ் போராளிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன – இஸ்ரேல் இராணுவம்

Next Post

விஜய் இரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: இது ‘இசை பிரியன்’ எஸ்.பி.இன் பரிசு!

Related Posts

கென் கருணாஸின் ‘யூத்’ மார்ச்​சில் வெளி​யாகிறது
சினிமா

2026-02-04
திரைத்துறையில் 25 ஆண்டுகளை கடந்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்!

2026-02-03
இடுக்​கி​யில் தொடங்​கியது ‘ஹைக்கூ’ படப்​பிடிப்பு

‘திருமணம்’ படத்துக்கு தமிழக அரசு விருது நிராகரிப்பு

2026-02-02
கிராமி விருதை அள்ளி சென்ற பிரபலங்களின் விபரங்கள் இதோ!
அமொிக்கா

90 ஆவது வயதில் கிராமி விருதை (Grammy Award) வென்று புதிய சாதனை
அமொிக்கா

90 ஆவது வயதில் கிராமி விருதை (Grammy Award) வென்று புதிய சாதனை

2026-02-02
Next Post
விஜய் இரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: இது ‘இசை பிரியன்’ எஸ்.பி.இன் பரிசு!

விஜய் இரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: இது 'இசை பிரியன்' எஸ்.பி.இன் பரிசு!

பயிர் சேதங்களுக்கு இழப்படு வழங்க அமைச்சரவை அனுமதி !

விமான சுழற்சி கட்டண விதிமுறையை திருத்த அமைச்சரவை அனுமதி

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

ஈரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

மட்டக்களப்பில்  பேரணி- பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல்!

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

இலங்கையின் சுதந்திர தினத்துக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து!

நாசாவின் ஆர்ட்டெமிஸ் 2 பயணம் ஒத்திவைப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.