காசா பகுதியில் உள்ள மக்களுக்கு பெரும்பாலும் உணவுப் பொருட்கள் அடங்கிய 27 தொன் மனிதாபிமான உதவிகளை வழங்கும் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பொருட்களை ஏற்றிச் செல்லும் விமானம், ராஃபா எல்லையில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ள வடக்கு சினாயில் உள்ள எகிப்திய நகரமான எல் அரிஷுக்குச் சென்று கொண்டிருப்பதாகவும் அறிவித்துள்ளது.
காசாவுடனான சீல் செய்யப்பட்ட எல்லையை மீண்டும் திறக்க எகிப்தின் ஜனாதிபதி ஒப்புக்கொண்டதை அடுத்து, உதவிப் பொருட்களை ஏற்றிச் செல்லும் 20 டிரக்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
🛫 Russia’s EMERCOM to deliver 27 tonnes of humanitarian aid to the people of the Gaza Strip, mainly food supplies: flour, sugar, rice and pasta.
The Il-76 transport aircraft is already en route to Arish in Egypt. The Egyptian Red Crescent will ensure the delivery of the aid. pic.twitter.com/Jy4SdiPWu6
— MFA Russia 🇷🇺 (@mfa_russia) October 19, 2023