மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறும் போராட்டம் காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த வீதியின் ஒரு பாதையை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

© 2021 Athavan Media, All rights reserved.