கிரிக்கெட் சபை மற்றும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் குறித்தே எதிர்க்கட்சிகள் அதிகம் பேசுவதாக பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
நீதித்துறைக்கு பாதகமான தீர்ப்புகள் கிடைக்கும் போது அதனை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள், சாதகமான தீர்ப்பு வரும்போது அதனை முன்னிலைப்படுத்துவதாகவும் அமைச்சர் கூறினார்.
நீதிமன்ற தீர்மானங்களை விமர்சிக்க எவருக்கும் உரிமை இல்லை எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.