2024 முதல், ஆப்பிள் ஐபோன் மூலம் குறுஞ்செய்திகளை (SMS) அனுப்பும் முறையை மாற்றியுள்ளது.
அதன்படி, ஆண்ட்ராய்டு போன்களில் பயன்படுத்தப்படும் RCS (Rich Communication Services) முறை ஐபோனிலும் பயன்படுத்தப்பட உள்ளது.
Rich Communication Services என்பது குறுஞ்செய்திகளை அனுப்ப பயன்படும் ஒரு மேம்பட்ட தொழில்நுட்பமாகும்.
இதன் மூலம் பெறுநர் செய்தி வாசிக்கப்பட்டதையும், அனுப்பியவர் தட்டச்சு செய்த செய்தியையும் பார்க்க முடியும்.