இஸ்ரேலின் மொசாட் மற்றும் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் பணிப்பாளர்கள் கட்டார் பிரதமரை டோஹாவில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது 48 மணி நேர போர்நிறுத்தத்தை தொடருவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எகிப்திய அதிகாரிகளும் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் ஒப்பந்தத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.