இலங்கையின் இளைஞர் யுவதிகளுக்கு இன்று (01) முதல் ஜப்பானில் தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் நிர்மாணத்துறையில் தொழில் வாய்ப்புக்கள் இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான முதற்கட்ட தேர்வுகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.