ஹம்பாந்தோட்டை மற்றும் வலஸ்முல்ல பிரதேச மக்களின் பிரதான வாழ்வாதாரமாக காணப்படுவது கறுவா உற்பத்தியாகும்.
இலங்கையின் கறுவா உலக சந்தையில் மிகவும் அதிக விலைக்கு விற்பனையாகும். ஆதன் கேள்வியும் அதிகாமாக காணப்பட்டது. முக்கியமாக அல்பா கறுவா ஒரு கிலே 5000 ரூபாயிற்கு விற்க்கப்பட்டது.
இருப்பினும் தற்போது சந்தையில் 500 ரூபாயிற்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாய திணைக்களம் தெரிவத்துள்ளது. இதன் காரணமாக இதனை வாழ்வாதாரமாக கொண்ட மக்கள் கடும் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்..