காசாவில் இராணுவமயமாக்கப்பட்ட பாதுகாப்பு வலையத்தை உருவாக்கும் இஸ்ரேலின் திட்டத்தை துருக்கி ஜனாதிபதி வன்மையாக கண்டித்துள்ளார்.
அத்தகைய யோசனையை விவாதிப்பது கூட பாலஸ்தீனியர்களுக்கு அவமரியாதை ஏற்படுத்தும் என்றும் ரெசெப் தையிப் எர்டோகன் குறிப்பிட்டுள்ளார்.
காசாவின் எதிர்காலம் பாலஸ்தீனியர்களின் கைகளில் இருக்க வேண்டும் என்றும் அதன் பாதுகாப்பு ஹமாஸ் இருக்க வேண்டும் என்றும் ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.