• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
2026 ஆம் ஆண்டிற்காகப் புதுப்பிக்கப்பட்டுள்ள உலக அழிவு கடிகாரம்!

Hanushya P by Hanushya P
2026/01/28
in உலகம், தொழில்நுட்பம், பல்சுவை
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter
அணு விஞ்ஞானிகளின் இதழால் (Atomic Scientists’ Journal) பராமரிக்கப்படும் ‘உலக அழிவு கடிகாரம்’ (Doomsday Clock), 2026 ஆம் ஆண்டிற்காகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றிலேயே முதல் முறையாக, இந்தக் கடிகாரம் நள்ளிரவுக்கு மிக நெருக்கமான நிலைக்கு வந்துள்ளது.

உலக அழிவு கடிகாரம் என்பது ஒரு உண்மையான கடிகாரம் அல்ல.

அது உலகம் அழிவுப் பாதையை நோக்கிச் செல்வதைக் காட்டும் ஒரு குறியீட்டு அளவீடு ஆகும். இதில் ‘நள்ளிரவு’ என்பது மனித நாகரிகத்தின் முடிவைக் குறிக்கிறது.

நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, இந்தக் கடிகாரம் நள்ளிரவுக்கு 85 வினாடிகளுக்கு முன்னதாக (அதாவது 1 நிமிடம் 25 வினாடிகள்) நகர்த்தப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டில் இது 89 வினாடிகளாக இருந்தது, தற்போது மேலும் 4 வினாடிகள் முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது.
ரஷ்யா – யுக்ரைன் போர், மத்திய கிழக்கு நெருக்கடி மற்றும் ஈரான் – இஸ்ரேல் மோதல் ஆகியவற்றால் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் அபாயம் அதிகரித்துள்ளமை, புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்த உலகத் தலைவர்கள் தவறியமை மற்றும் இயற்கைச் சீற்றங்கள் மோசமடைந்து வருதல், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்துதல்,தவறான தகவல்கள் பரப்பப்படுவதன் மூலம் உலக அமைதிக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் ஆகியவை இதற்கான முக்கிய காரணங்களாகும்

1947 ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் குழுவால் இந்த நேரக் கணக்கீடு தொடங்கப்பட்டது.

1991 இல் சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் போது, இந்தக் கடிகாரம் நள்ளிரவுக்கு 17 நிமிடங்கள் பின்னோக்கி பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருந்தது.இது உலகத் தலைவர்களுக்கும் மக்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள ஒரு வலுவான எச்சரிக்கை என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்

Related

Tags: Atomic Scientists' Journal)Doomsday Clock is not a real clock.losest point to midnight.year 2026
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை கடற்படை வீரர் உயிரிழப்பு!

Next Post

தரமற்ற நிலக்கரி விநியோகத்திற்காக அபராதம் !

Related Posts

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!
ஈரான்

2026-03-14
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?
தொழில்நுட்பம்

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

2026-03-14
ஈரானிய கடற்படை அதிரடி! தாக்குதலுக்கு உள்ளான கப்பல்.. பதிலடி கொடுக்கத் தயாராகும் ஏவுகணைகள்!

Hormuz நீரிணையில் உச்சகட்ட பதற்றம்! நடுக்கடலில் காத்திருக்கும் 8 டேங்கர் கப்பல்கள்.
இந்தியா

மொஜ்தபா கமேனி குறித்து தகவல் வழங்கினால் 10 மில்லியன் டொலர் பரிசு!
அமொிக்கா

மொஜ்தபா கமேனி குறித்து தகவல் வழங்கினால் 10 மில்லியன் டொலர் பரிசு!

2026-03-14
இங்கிலாந்தில் பெட்ரோல் விலை உயர்வால் பதற்றம்
இங்கிலாந்து

இங்கிலாந்தில் பெட்ரோல் விலை உயர்வால் பதற்றம்

2026-03-14
Next Post
தரமற்ற நிலக்கரி விநியோகத்திற்காக அபராதம் !

தரமற்ற நிலக்கரி விநியோகத்திற்காக அபராதம் !

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடுமையான கண் நோயினால் பாதிப்பு

நீர் வெறுப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிறுவன் உயிரிழப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

0
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

0
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

0
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.